பதினொராவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம்
- 2013 டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 114 மற்றும் 111 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 114 306 307 |
போக்குவரத்து இலங்கை புகையிரதத் திணைக்களம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் |
| 111 | சுகாதாரம் |
| 138 220 |
சுதேச மருத்துவத்துறை ஆயுர்வேத திணைக்களம் |
2013-12-13 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







