இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2013 டிசம்பர் 12, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 139 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
116
298
300
301
302
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம்
அளவைக்கூறுகள், நியமங்கள், சேவைகள் திணைக்களம்
உணவு ஆணையாளர் திணைக்களம்
கூட்டுறவுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்கள் பதிவாளர்)
கூட்டுறவுத்துறை பணியாளர் ஆணைக்குழு
139
290
கடற்றொழில், நீர்வாழ் வள மூலங்கள் அபிவிருத்தி
கடற்றொழில், நீர்வாழ் வளங்கள் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-12-12 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom