இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2013 டிசம்பர் 11, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 156 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
156
215
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி
தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
122
210
211
வெகுசன ஊடக, தகவல்
தகவல் திணைக்களம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-12-11 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom