எதிர்க் கட்சித் தலைவர்கள்
| முதலாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | 1947 - 1952 |
| கௌரவ கலாநிதி என். எம். பெரேரா (ருவான்வெல்ல) |
| இரண்டாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | 1952 - 1956 |
| கௌரவ எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க (அத்தனகல) |
| மூன்றாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | 1956 - 1959 |
| கௌரவ கலாநிதி என். எம். பெரேரா (ருவான்வெல்ல) |
| நான்காவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | மார்ச் - ஏப்ரல் 1960 |
| கௌரவ சி. பி. டி சில்வா (மின்னேரியா) |
| ஐந்தாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | 1960 - 1964 |
| கௌரவ டட்லி சேனாநாயக்க (டெடிகம) |
| ஆறாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | 1965 - 1970 |
| கௌரவ (திருமதி) சிறிமா பண்டாரநாயக்க (அத்தனகல) |
| ஏழாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை, மற்றும் முதலாவது தேசிய அரசுப் பேரவை | 1970 - 1977 |
| கௌரவ ஜே. ஆர். ஜயவர்தன (கொழும்பு தெற்கு - முதலாம்) |
| இரண்டாவது தேசிய அரசுப் பேரவை மற்றும் முதல் பாராளுமன்றம் | 1977 - 1988 |
| கௌரவ ஏ. அமிர்தலிங்கம் (காங்கேசன்துறை) |
04 ஓகஸ்ட் 1977 - 24 ஒக்டோபர் 1983 |
| (இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் உறுப்புரை 66 (ஊ) இன் பிரகாரம், பாராளுமன்றத்தின் அனுமதியின்றி தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாமையினால், திரு. அமிர்தலிங்கம் அவர்கள் 83.10.24 ஆம் திகதி தனது ஆசனத்தைத் துறந்தார். இவர் எப்போது தனது ஆசனத்தை துறந்தாரோ அப்போதிலிருந்து தனது எதிர்கட்சித் தலைவர் பதவியையும் இழக்கிறார்) | |
| கௌரவ அநுர பண்டாரநாயக்க (நுவரெலியா - மஸ்கெலியா, இரண்டாம்) |
08 நொவெம்பர் 1983 - 20 டிசெம்பர் 1988 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் | 1989 - 1994 |
| கௌரவ (திருமதி) சிறிமாவோ ஆர். டி. பண்டாரநாயக்க (கம்பஹா மாவட்டம்) |
09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் | 1994 - 2000 |
| கௌரவ காமினி திசாநாயக்க (மஹநுவர) |
25 ஆகஸ்ட் 1994 - 24 ஒக்டோபர் 1994 |
| கௌரவ ரணில் விக்கிரமசிங்க (கொழும்பு) |
28 ஒக்டோபர் 1994 - 18 ஆகஸ்ட் 2000 14 செப்டெம்பர் 2000 - 10 ஒக்டோபர் 2000 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் | 2000 - 2001 |
| கௌரவ ரணில் விக்கிரமசிங்க (கொழும்பு) |
18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் | 2001 - 2004 |
| கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க (களுத்துறை) |
18 டிசம்பர் 2001 - 31 ஜனவரி 2002 |
| கௌரவ மஹிந்த ராஜபக்ஷ (அம்பாந்தோட்டை) |
06 பெப்ரவரி 2002 - 07 பெப்ரவரி 2004 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் | 2004 - 2010 |
| கௌரவ ரணில் விக்கிரமசிங்க (கொழும்பு) |
22 ஏப்ரல் 2004 - 09 பெப்ரவரி 2010 09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் | 2010 - 2015 |
| கௌரவ ரணில் விக்கிரமசிங்க (கொழும்பு) |
22 ஏப்ரில் 2010 - 09 ஜனவரி 2015 |
| கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா (பதுளை) |
20 ஜனவரி 2015 - |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் | 2015 - 2020 |
| கௌரவ இராஜவரோதியம் சம்பந்தன் (திருகோணமலை) |
03 செப்டெம்பர் 2015 - 17 டிசம்பர் 2018 |
| கௌரவ மஹிந்த ராஜபக்ஷ (குருணாகல்) |
18 டிசம்பர் 2018 - 21 நவம்பர் 2019 |
| கௌரவ சஜித் பிரேமதாஸ (ஹம்பாந்தோட்டை) |
03 சனவரி 2020 - 02 மார்ச் 2020 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 2020 - 2024 |
| கௌரவ சஜித் பிரேமதாஸ (கொழும்பு) |
2020 ஆகஸ்ட் 20 - 2024 செப்டெம்பர் 24 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் | 2024 - இன்று வரை |
| கௌரவ சஜித் பிரேமதாஸ (கொழும்பு) |
2024 நவம்பர் 21 - இன்று வரை |
2024-11-25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







