குழுக்களின் பிரதித் தவிசாளர்கள்
| முதலாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
1947 – 1952 |
| ஜெ.ஏ. மார்ட்டென்ஸ் , பா.உ (நியமிக்கப்பட்டார்) |
14 ஒக்டோபர் 1947 - 29 டிசம்பர் 1948 |
| எச். எஸ். இஸ்மயில் , பா.உ (புத்தளம்) |
11 ஜனவரி 1949 - 14 பெப்ரவரி 1951 |
| ரீ. இராமலிங்கம் , பா.உ (பருத்தித்துறை) |
15 பெப்ரவரி 1951 - 08 ஏப்ரில் 1952 |
| இரண்டாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
1952 – 1956 |
| எம். டபிள்யு. ஆர். த சில்வா, பா.உ (கம்பளை) |
09 ஜூன் 1952 - 18 பெப்ரவரி1956 |
| மூன்றாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
1956 – 1959 |
| ஆர். எஸ். பெல்பொல, பா.உ (கம்பளை) |
19 ஏப்ரில் 1956 - 18 செப்டெம்பர் 1958 |
| எல்.பீ. எஸ். ஜினசேன, பா.உ (கடுகண்ணாவ) |
18 செப்டெம்பர் 1958 - 05 டிசம்பர் 1959 |
| நான்காவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
மார்ச் - ஏப்ரல் 1960 |
| ஹியுக் பெர்னாண்டோ, பா.உ (வென்னப்புவ) |
30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960 |
| ஐந்தாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
1960 - 1964 |
| ஏ. எம். ஏ. அதிகாரி , பா. உ (வாரியபொல) |
05 ஆகஸ்ட் 1960 - 17 ஒக்டோபர் 1962 |
| டீ.ஏ. ராஜபக்ச, பா.உ (பெலியத்த) |
06 நொவெம்பர் 1962 - 10 பெப்ரவரி 1964 |
| ஐ. ஏ. காதர், பா.உ (பேருவளை) |
12 பெப்ரவரி 1964 - 17 டிசம்பர் 1964 |
| ஆறாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
1965 - 1970 |
| ரீ. குவன்டின் பெர்ணான்டோ, பா.உ (நீர்கொழும்பு) |
05 ஏப்ரில் 1965 - 22 ஏப்ரில் 1967 |
| சேர். ராசிக் (f)பரீட் , பா. உ (நியமிக்கப்பட்டார்) |
18 மே 1967 - 28 செப்டெம்பர் 1967 |
| எம். சிவசிதம்பரம், பா.உ (உடுப்பிட்டி) |
29 செப்டெம்பர் 1967 - 08 மார்ச் 1968 |
| ஜீ. ஜெ. பாரிஸ் பெரேரா , பா.உ (ஜா - எல) |
09 மார்ச் 1968 - 25 மார்ச் 1970 |
| ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
1970 - 1972 |
| சேனபால சமரசேகர , பா.உ (அக்மீமான) |
22 ஜூலை 1970 - 22 மே 1972 |
| முதலாவது அரச பேரவை |
1972 - 1977 |
| சேனபால சமரசேகர , பா.உ (அக்மீமான) |
22 மே 1972 - 10 ஜூலை 1976 |
| சி. அருளம்பலம், பா.உ (நல்லூர்) |
23 ஜூலை 1976 - 18 மே 1977 |
| இரண்டாவது அரச பேரவை |
1977 - 1978 |
| சி. ஆர். பெலிகம்மான, பா.உ (மாவனல்லை) |
04 ஆகஸ்ட் 1977 - 06 செப்டெம்பர் 1977 |
| எட்மன்ட் சமரவிக்கிரம, பா.உ (கொழும்பு - கிழக்கு) |
07 செப்டெம்பர் 1977 - 07 செப்டெம்பர் 1978 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் |
1978 - 1988 |
| எட்மன்ட் சமரவிக்கிரம, பா.உ (கொழும்பு - கிழக்கு) |
07 செப்டெம்பர் 1978 - 20 டிசம்பர் 1988 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் |
1989 - 1994 |
| ஆரிய பீ. ரேக்காவ, பா.உ ( குருணாகல) |
09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் |
1994 - 2000 |
| ரவூப் ஹகீம் , பா.உ (தேசியப் பட்டியல்) |
25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000 14 செப்டெம்பர் 2000 - 10 ஒக்டோபர் 2000 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் |
2000 - 2001 |
| லலித் திசானாயக்க, பா.உ (கேகாலை) |
18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் |
2001 - 2004 |
| சிரி அந்திராஹென்னடி , பா.உ (அம்பாந்தோட்டை) |
19 டிசம்பர் 2001 - 07 பெப்ரவரி 2004 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் |
2004 - 2010 |
| எ. சச்சிதானந்தன் , பா.உ (பதுளை) |
18 மே 2004 - 25ஆகஸ்ட் 2006 |
| பியசிறி விஜேநாயக்க, பா.உ (களுத்துறை) |
05 செப்டெம்பர் 2006 - 04 ஒக்டோபர் 2006 |
| இராமலிங்கம் சந்திரசேகரன் , பா.உ (தேசியப் பட்டியல்) |
05 ஒக்டோபர் 2006 - 09 பெப்ரவரி 2010 09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் |
2010 - 2015 |
| சந்திரகுமார் முருகேசு , பா.உ. (யாழ்ப்பாணம்) |
22 ஏப்ரில் 2010 - 26 ஜூன் 2015 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் |
2015 - 2020 |
| செல்வம் அடைக்கலநாதன் , பா.உ. (வன்னி) |
01 செப்டெம்பர் 2015 - 02 மார்ச் 2020 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |
2020 - 2024 |
| அங்கஜன் இராமநாதன் , பா.உ. (யாழ்ப்பாணம்) |
2020 ஆகஸ்ட் 20 - 2024 செப்டெம்பர் 24 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் |
2024 - இன்று வரை |
| ஹேமாலி வீரசேகர , பா.உ. (கம்பஹ) |
2024 நவம்பர் 21 - இன்று வரை |
Last Updated on 25-11-2024
Quick Links
-

Parliament Calendar -

Acts & Bills -

Committees -

Constitution -

Parliament Live -

Committee Live - Recorded -

Souvenir Shop -

Image Gallery -

News -

Downloads -

Right to Information -

Right to Information - Speaker Office -

Budget 2026 -

New Website (BETA version) -

Appointment to the post of Member of the National Police Commission







