அரச தலைவர்கள்
| மன்னர்கள் | |
| VI ஆம் ஜோர்ஜ் மன்னர் | 04 பெப்ரவரி 1948 - 06 பெப்ரவரி 1952 |
| மகா தேசாதிபதி: | |
| சேர் ஹென்றி மொன்ங் மேசன் மூர் | 1944 - 1949 |
| அதி கௌரவ சோல்பரி இளங்கோமகன் | 1949 - 1952 |
| II ஆம் எலிசபெத் மகாராணி | 1952 - 1972 |
| மகா தேசாதிபதி: | |
| அதி கௌரவ சோல்பரி பிரபு | 1952 - 1954 |
| சேர் ஒலிவர் ஏனஸ்ட் குணதிலக | 1954 - 1962 |
| கௌரவ வில்லியம் கொபல்லாவ | 1962 - 1972 |
| ஜனாதிபதி | |
| மேதகு வில்லியம் கொபல்லாவ | 1972 - 1978 |
| நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி | |
| மேதகு ஜே. ஆர். ஜயவர்தன | 04 பெப்ரவரி 1978 - 02 ஜனவரி 1989 |
| ((நிறைவேற்று அதிகாரமுடைய சனாதிபதிப் பதவியானது 1972 ஆம் ஆண்டின் இலங்கை (சிலோன்) அரசியலமைப்பிற்கான இரண்டாவது திருத்தத்தினால் உருவாக்கப்பட்டது). (இது 78.02.03 ஆம் திகதிய 302/14 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் 78.02.04 ல் அமுலுக்கு வந்தது) |
|
| மேதகு ரணசிங்க பிரேமதாச | 02 ஜனவரி 1989* - 01 மே 1993 |
| *(88.12.21ன் 537/3 இலக்க வர்த்தமானி) | |
| மேதகு டி. பி. விஜயதுங்க | 07 மே 1993 - 12 நவம்பர் 1994 |
| (பிரதம அமைச்சர் பதவியை வகித்த மேதகு டி. பி. விஜயதுங்க அவர்கள் ஜனாதிபதி பிரேமதாச அகால மரணமானதைத் தொடர்ந்து பதில் சனாதிபதியாக 93.05.01ல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். பின் 40 வது உறுப்புரையின் கீழ் (93.05.08ம் திகதிய 765/17 இலக்க வர்த்தமானி) பாராளுமன்றத்தால் சனாதிபதிப் பதவிக்கு அவர் 1993.05.07 இல் தெரிவு செய்யப்படும் வரை இப் பதவியை வகித்தார்). (93.05.08ம் திகதிய 765/17 இலக்க வர்த்தமானி) |
|
| மேதகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க | 12 நவம்பர் 1994 - 19 நவம்பர் 2005 |
| மேதகு மஹிந்த ராஜபக்க்ஷ | 19 நவம்பர் 2005* - 09 ஜனவரி 2015 |
| * (2005.11.19ம் திகதிய 1419/12 இலக்க வர்த்தமானி) | |
| மேதகு மைத்திரீபால சிறிசேன | 09 ஜனவரி 2015* - 16 நவம்பர் 2019 |
| * (2015.01.10ம் திகதிய 1896/29 இலக்க வர்த்தமானி) | |
| மேதகு கோட்டாபய ராஜபக்ஷ | 17 நவம்பர் 2019* - 14 ஜூலை 2022** |
| * (2019.11.21ம் திகதிய 2150/41 இலக்க வர்த்தமானி) ** இராஜினாமா செய்தார் |
|
| மேதகு ரணில் விக்கிரமசிங்க | 20 ஜூலை 2022 - 22 செப்டெம்பர் 2024 |
| (2022-07-14 அன்று ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதம அமைச்சர் பதவியை வகித்த கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் அரசியலமைப்பின் 40வது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதி பதவிக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2022.07.20ம் திகதிய 2289/34 இலக்க வர்த்தமானி). 2022.07.20 வரை இவர் பதில் ஜனாதிபதியாக செயற்பட்டார்.) | |
| மேதகு அநுர குமார திசாநாயக்க | 22 செப்டெம்பர் 2024* - |
| * (2024.09.23ம் திகதிய 2403/03 இலக்க வர்த்தமானி) | |
2024-09-24 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







