தகவலுக்கான உரிமை
மக்கள் தீர்ப்புகள்
முதலாவது மக்கள் கருத்தறி வாக்கெடுப்பு
| வாக்கெடுப்புத் திகதி | : 1982 டிசம்பர் 22 (1982, நவம்பர் 14, வர்த்தமானி 219/2) |
| பிரேரணை | : “முதலாவது பாராளுமன்றம் முன்னதாகவே கலைக்கப்பட்டாலன்றி, 1989 ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை தொடர வேண்டுமென்பதுடன் அதன்பின்னர் அது கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்னும் ஏற்பாட்டை ஏனையவற்றிற்கு மாத்திரம் கொண்டிருக்கின்ற 1982 நவம்பர் 13 ஆம் திகதிய 218/23 ஆம் இலக்க விஷேட வர்த்தமானியில் பிரசுரமான ‘அரசியல் அமைப்பின் நான்காவது திருத்தம்’ எனத் தலைப்பிடப்பட்ட சட்டமூலத்தை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?" |
| இப்பிரேணைக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை (விளக்கு) | 3,141,223 |
| இப்பிரேணைக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை (பானை) |
2,605,983 |
| செல்லுபடியான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை | 5,747,206 |
| நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை | 21,456 |
| வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை | 8,145,015 |
இரண்டாவதுமக்கள் கருத்தறி வாக்கெடுப்பு
| வாக்கெடுப்புத் திகதி | : 2001 ஆகஸ்ட் 21 (2001 ஜூலை 10, வர்த்தமானி 1192/16) |
| பிரேரணை | : “தேசிய முக்கியத்துவமும் அவசியமும் வாய்ந்த புதிய அரசியல் அமைப்பொன்று நாட்டிற்குத் தேவையா?" |
வாக்கெடுப்புத் திகதி (2001 ஒற்றோபர் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. (2001-08-07 ஆம் திகதிய 1196/18 ஆம் இலக்க வர்த்தமானி)
2001.08.07 ஆம் திகதிய 1196/18 ஆம் இலக்க வர்த்தமானியிலிருந்து வேறுபடுவதால் 2001-07-10 ஆம் திகதிய 1192/16 ஆம் இலக்க வர்த்தமானியில் அச்சிடப்பட்ட பிரகடனத்தை 1199/30 ஆம் வர்த்தமானி மூலம் 2001.09.02 ஆம் திகதியன்று மீளப்பெறுதல்
தேர்தல் திகதிகள்
| 1. | பொதுத் தேர்தல் - 1 வது அரசுப்பேரவை | 13.06.1931 - 20.06.1931 (7 நாட்கள்) |
|
| 2. | பொதுத் தேர்தல் - 2 வது அரசுப்பேரவை | 22.02.1936 - 07.03.1936 (11 நாட்கள்) |
|
| 3. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (1 வது பாராளுமன்றம்) |
23.08.1947 - 20.09.1947 (19 நாட்கள்) |
|
| 4. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (2 வது பாராளுமன்றம்) |
24.05.1952 - 30.05.1952 (4 நாட்கள்) |
|
| 5. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (3 வது பாராளுமன்றம்) |
05.04.1956 - 10.04.1956 (3 நாட்கள்) |
|
| 6. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (4 வது பாராளுமன்றம்) |
19.03.1960 | |
| 7. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (5 வது பாராளுமன்றம்) |
20.07.1960 | |
| 8. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (6 வது பாராளுமன்றம்) |
22.03.1965 | |
| 9. | பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை (7 வது பாராளுமன்றம்) |
27.05.1970 | |
| 10. | பொதுத் தேர்தல் - 2 வது தேசிய அரசுப் பேரவை (8 வது பாராளுமன்றம்) |
21.07.1977 | |
| 11. | சனாதிபதித் தேர்தல் | 20.10.1982 | |
| 12. | மக்கள் கருத்தறி வாக்கெடுப்பு | 22.12.1982 | |
| 13. |
மாகாண சபைகள் தேர்தல் |
||
| வடமேல் மாகாணம் | 28.04.1988 | ||
| வட மத்திய மாகாணம் | 28.04.1988 | ||
| ஊவா மாகாணம் | 28.04.1988 | ||
| சப்ரகமுவ மாகாணம் | 28.04.1988 | ||
| மேல் மாகாணம் | 02.06.1988 | ||
| மத்திய மாகாணம் | 02.06.1988 | ||
| தென் மாகாணம் | 09.06.1988 | ||
| வடக்குக் கிழக்கு மாகாணம் | 19.11.1988 | ||
| 14. | சனாதிபதித் தேர்தல் | 19.12.1988 | |
| 15. |
பொதுத் தேர்தல் - இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் 2 வது பாராளுமன்றம் (9 வது பாராளுமன்றம்) |
15.02.1989 | |
| 16. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 11.05.1991 | |
| 17. | மாகாண சபைகள் தேர்தல் | 17.05.1993 | |
| தென் மாகாணம் | 24.03.1994 | ||
| 18. | உள்ளுராட்சிச் சபைகள் தேர்தல் - கிழக்கு மாகாணம் | 01.03.1994 | |
| 19. |
பொதுத் தேர்தல் - இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 3 வது பாராளுமன்றம் |
16.08.1994 | |
| 20. | சனாதிபதித் தேர்தல் | 09.11.1994 | |
| 21. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 21.03.1997 | |
| 22. | மாகாண சபைகள் தேர்தல் | ||
| வடமேல் மாகாணம் | 25.01.1999 | ||
| மேல் மாகாணம் | 06.04.1999 | ||
| மத்திய மாகாணம் | 06.04.1999 | ||
| வட மத்திய மாகாணம் | 06.04.1999 | ||
| ஊவா மாகாணம் | 06.04.1999 | ||
| சப்ரகமுவ மாகாணம் | 06.04.1999 | ||
| தென் மாகாணம் | 10.06.1999 | ||
| 23. | சனாதிபதித் தேர்தல் | 21.12.1999 | |
| 24. |
பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 4 வது பாராளுமன்றம் |
10.10.2000 | |
| 25. |
பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 5 வது பாராளுமன்றம் |
05.12.2001 | |
| 26. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 20.03.2002, 20.05.2002 | |
| அக்குறெச பிரதேசசபை | 08.03.2003 | ||
| 27. |
பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 6 வது பாராளுமன்றம் |
02.04.2004 | |
| 28. | மாகாண சபைகள் தேர்தல் | ||
| வடமேல் மாகாணம் | 25.04.2004 | ||
| ஏனைய ஆறு மாகாணங்கள் | 10.07.2004 | ||
| 29. | ஐந்தாவது சனாதிபதித் தேர்தல் | 17.11.2005 | |
| 30. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 30.03.2006, 20.05.2006 | |
| மட்டக்களப்பு மாவட்டம் | 10.03.2008 | ||
| 31. | மாகாண சபைகள் தேர்தல் | ||
| கிழக்கு மாகாணம் | 10.05.2008 | ||
| வடமத்திய மாகாணம் | 23.08.2008 | ||
| சப்ரகமுவ மாகாணம் | 23.08.2008 | ||
| மத்திய மாகாணம் | 14.02.2009 | ||
| வடமேல் மாகாணம் | 14.02.2009 | ||
| மேல் மாகாணம் | 25.04.2009 | ||
| ஊவா மாகாணம் | 08.08.2009 | ||
| 32. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | ||
| யாழ்ப்பாண மாநகர சபை | 08.08.2009 | ||
| வவுனியா நகர சபை | 08.08.2009 | ||
| 33. | மாகாண சபைகள் தேர்தல் | ||
| தென் மாகாணம் | 10.10.2009 | ||
| 34. | ஆறாவது சனாதிபதித் தேர்தல் | 26.01.2010 | |
| 35. |
பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 7 வது பாராளுமன்றம் |
08.04.2010, 20.04.2010 | |
| 36. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 17.03.2011, 23.07.2011, 08.10.2011 | |
| 37. | மாகாண சபைகள் தேர்தல் | ||
| கிழக்கு மாகாணம் | 08.09.2012 | ||
| வடமத்திய மாகாணம் | 08.09.2012 | ||
| சப்ரகமுவ மாகாணம் | 08.09.2012 | ||
| மத்திய மாகாணம் | 21.09.2013 | ||
| வட மாகாணம் | 21.09.2013 | ||
| வடமேல் மாகாணம் | 21.09.2013 | ||
| மேல் மாகாணம் | 29.03.2014 | ||
| தென் மாகாணம் | 29.03.2014 | ||
| ஊவா மாகாணம் | 20.09.2014 | ||
| 38. | ஏழாவது சனாதிபதித் தேர்தல் | 08.01.2015 | |
| 39. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 8 வது பாராளுமன்றம் (15 வது பாராளுமன்றம்) |
2015.08.17 | |
| 40. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 2018.02.10 | |
| எல்பிட்டி பிரதேச சபை | 2019.10.11 | ||
| 41. | எட்டாவது சனாதிபதித் தேர்தல் | 2019.11.16 | |
| 42. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 9 வது பாராளுமன்றம் (16 வது பாராளுமன்றம்) |
2020.08.05 | |
| 43. | ஒன்பதாவது சனாதிபதித் தேர்தல் | 2024.09.21 | |
| 44. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | ||
| எல்பிட்டி பிரதேச சபை | 26.10.2024 | ||
| 45. | பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 10 வது பாராளுமன்றம் (17 வது பாராளுமன்றம்) |
2024.11.14 | |
| 46. | உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் | 2025.05.06 | |
பாராளுமன்ற ஆயுட் காலங்கள்
| முதலாவது அரசுப் பேரவை | |
| வேட்புமனுத் தாக்கல் | 04 மே 1931 |
| பொதுத் தேர்தல் | 13, 15, 16, 17, 18, 19, 20 ஜூன் 1931 (7 நாட்கள்) |
| கலைப்பு | 07 டிசெம்பர் 1935 |
| ஆயுட் காலம் | 4 வருடம் 5 மாதம் 1 நாள் |
| இரண்டாவது அரசுப் பேரவை | |
| வேட்புமனுத் தாக்கல் | 15 ஜனவரி 1936 |
| பொதுத் தேர்தல் | 22, 24, 25, 26, 27, 28, 29 பெப்ரவரி மற்றும் 02, 03, 05, 07 மார்ச் 1936 (11 நாட்கள்) |
| கலைப்பு | 04 ஜூலை 1947 |
| ஆயுட் காலம் | 11 வருடம் 3 மாதம் 18 நாள் |
| முதலாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | |
| வேட்புமனுத் தாக்கல் | 26 ஜூலை 1947 |
| பொதுத் தேர்தல் | 23, 25, 26, 27, 28, 30 ஓகஸ்ட் மற்றும் 1, 4, 6, 8, 9, 10, 11, 13, 15, 16, 17, 18, 20 செப்ட் 1947 (19 நாட்கள்) |
| முதலாவது கூட்டம் | 14 ஓகஸ்ட் 1947 |
| கலைப்பு | 08 ஏப்ரில் 1952 |
| ஆயுட் காலம் | 4 வருடம் 5 மாதம் 25 நாட்கள் |
| இரண்டாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | |
| வேட்புமனுத் தாக்கல் | 28 ஏப்ரில் 1952 |
| பொதுத் தேர்தல் | 24, 26, 28, 30 மே 1952 (4 நாட்கள்) |
| முதலாவது கூட்டம் | 09 ஜூன் 1952 |
| கலைப்பு | 18 பெப்ரவரி 1956 |
| ஆயுட் காலம் | 3 வருடம் 8 மாதம் 10 நாட்கள் |
| மூன்றாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | |
| வேட்புமனுத் தாக்கல் | 08 மார்ச் 1956 |
| பொதுத் தேர்தல் | 5, 7, 10 ஏப்ரில் 1956 (3 நாட்கள்) |
| முதலாவது கூட்டம் | 19 ஏப்ரில் 1956 |
| கலைப்பு | 05 டிசெம்பர் 1959 |
| ஆயுட் காலம் | 3 வருடம் 7 மாதம் 17 நாட்கள் |
| நான்காவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | |
| வேட்புமனுத் தாக்கல் | 04 ஜனவரி 1960 |
| பொதுத் தேர்தல் | 19 மார்ச் 1960 |
| முதலாவது கூட்டம் | 30 மார்ச் 1960 |
| கலைப்பு | 23 ஏப்ரில் 1960 |
| ஆயுட் காலம் | 24 நாட்கள் |
| (நான்காவது பாராளுமன்றத்திற்கு, பொதுத்தேர்தல் முதற் தடவையாக ஒரே நாளில் நடத்தப்பட்டது) | |
| ஐந்தாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | |
| வேட்புமனுத் தாக்கல் | 20 மே 1960 |
| பொதுத் தேர்தல் | 20 ஜூலை 1960 |
| முதலாவது கூட்டம் | 05 ஓகஸ்ட் 1960 |
| கலைப்பு | 17 டிசெம்பர் 1964 1964.12.17 ஆம் திகதிய 14259 இலக்க வர்த்தமானி |
| ஆயுட் காலம் | 4 வருடம் 4 மாதம் 13 நாட்கள் |
| ஆறாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | |
| வேட்புமனுத் தாக்கல் | 11 ஜனவரி 1965 |
| பொதுத் தேர்தல் | 22 மார்ச் 1965 |
| முதலாவது கூட்டம் | 05 ஏப்ரில் 1965 |
| கலைப்பு | 25 மார்ச் 1970 வர்த்தமானி இல. 14898/7 25.03.70 திகதியிடப்பட்டது |
| ஆயுட் காலம் | 4 வருடம் 11 மாதம் 20 நாட்கள் |
| ஏழாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை | |
| வேட்புமனுத் தாக்கல் | 23 ஏப்ரில் 1970 |
| பொதுத் தேர்தல் | 27 மே 1970 |
| முதலாவது கூட்டம் | 07 ஜூன் 1970 |
| ஆயுட் காலம் | 1 வருடம் 11 மாதம் 15 நாட்கள் |
| (1972 மே 22 ஆம் திகதி இலங்கையின் அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதோடு, தேசிய அரசுப் பேரவையானது ஏழாவது பாராளுமன்றத்தை அகற்றி அதனிடத்தைப் பிடித்துக் கொண்டது) | |
| முதலாவது தேசிய அரசுப் பேரவை | |
| முதலாவது கூட்டம் | 22 மே 1972 |
| கலைப்பு | 18 மே 1977 வர்த்தமானி இல. 265/8 18.05.77 திகதியிடப் பட்டது |
| ஆயுட் காலம் | 4 வருடம் 11 மாதம் 26 நாட்கள் |
| இரண்டாவது தேசிய அரசுப் பேரவை | |
| வேட்புமனுத் தாக்கல் | 06 ஜூன் 1977 |
| பொதுத் தேர்தல் | 21 ஜூலை 1977 |
| முதலாவது கூட்டம் | 04 ஓகஸ்ட் 1977 |
| ஆயுட் காலம் | 1 வருடம் 1 மாதம் 3 நாட்கள் |
| (1978 செப்டெம்பர் 07 ஆம் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதோடு, முதலாவது பாராளுமன்றம் இரண்டாவது தேசிய அரசுப் பேரவையை அகற்றி அதனிடத்தைப் பிடித்துக் கொண்டது) | |
|
இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் |
|
| முதலாவது கூட்டம் | 07 செப்டெம்பர் 1978 |
| (அரசியலமைப்பின் 4வது திருத்தத்தின் மூலம் * (அரசியலமைப்பின் 4வது திருத்தத்தின் மூலம் *முதலாவது பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 04 ஆகஸ்ட் 1989 வரை நீடிக்கப்பட்டது ) | |
| *22 டிசெம்பர் 1982 - மக்கள் தீர்ப்பு | |
| கலைப்பு | 20 டிசெம்பர் 1988 வர்த்தமானி இல. 537/2, 20.12.88 திகதியிடப் பட்டது |
| ஆயுட் காலம் | 10 ஆண்டுகள் 3 மாதங்கள் 13 நாட்கள் |
| இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் | |
| வேட்புமனுத் தாக்கல் | 06 ஜனவரி 1989 வர்த்தமானி இல. 537/2, 20.12.88 திகதியிடப் பட்டது |
| பொதுத் தேர்தல் | 15 பெப்ரவரி 1989 வர்த்தமானி இல. 537/2, 20.12.88 திகதியிடப் பட்டது |
| முதலாவது கூட்டம் | 09 மார்ச் 1989 வர்த்தமானி இல. 537/2, 20.12.88 திகதியிடப் பட்டது |
| கலைப்பு | 24 ஜூன் 1994 வர்த்தமானி இல. 824/18, 24.06.94 திகதியிடப் பட்டது |
| ஆயுட் காலம் | 5 ஆண்டுகள் 3 மாதங்கள் 15 நாட்கள் |
| இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் | |
| வேட்புமனுத் தாக்கல் | 11 ஜூலை 1994 வர்த்தமானி இல. 824/18, 24.06.94 திகதியிடப் பட்டது |
| பொதுத் தேர்தல் | 16 ஆகஸ்ட் 1994 வர்த்தமானி இல. 824/18, 24.06.94 திகதியிடப் பட்டது |
| முதலாவது கூட்டம் | 25 ஆகஸ்ட் 1994 வர்த்தமானி இல. 833/9, 24.08.94 திகதியிடப் பட்டது |
| கலைப்பு | 18 ஆகஸ்ட் 2000 வர்த்தமானி இல. 1145/26, 18.08.2000 திகதியிடப் பட்டது |
| ஆயுட் காலம் | 5 ஆண்டுகள் 11 மாதங்கள் 23 நாட்கள் |
| இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் | |
| வேட்புமனுத் தாக்கல் | 28 ஆகஸ்ட் 2000 - 04 செப்டெம்பர் 2000 வர்த்தமானி இல. 1145/26, 18.08.2000 திகதியிடப் பட்டது |
| பொதுத் தேர்தல் | 10 ஒக்டோபர் 2000 வர்த்தமானி இல. 1145/26, 18.08.2000 திகதியிடப் பட்டது |
| முதலாவது கூட்டம் | 18 ஒக்டோபர் 2000 , பி.ப 2:30. |
| கலைப்பு | 10 ஒக்டோபர் 2000 வர்த்தமானி இல. 12055/12, 10.10.2001 திகதியிடப் பட்டது |
| ஆயுட் காலம் | 11 மாதங்கள் 22 நாட்கள் |
| இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் | |
| வேட்புமனுத் தாக்கல் | 20 ஒக்டோபர் 2001 - 27 ஒக்டோபர் 2001 வர்த்தமானி இல. 1205/12, 10.10.2001 திகதியிடப் பட்டது |
| பொதுத் தேர்தல் | 05 டிசெம்பர் 2001 வர்த்தமானி இல. 1205/12, 10.10.2001 திகதியிடப் பட்டது |
| முதலாவது கூட்டம் | 19 டிசெம்பர் 2001 வர்த்தமானி இல. 1214/23, 12.12.2001 திகதியிடப் பட்டது |
| கலைப்பு | 07 பெப்ரவரி 2004 வர்த்தமானி இல. 1326/13, 07.02.2004 திகதியிடப் பட்டது |
| ஆயுட் காலம் | 2 ஆண்டுகள் 1 மாதம் 18 நாட்கள் |
| இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் | |
| வேட்புமனுத் தாக்கல் | 17 பெப்ரவரி 2004 - 24 பெப்ரவரி 2004 வர்த்தமானி இல. 1326/13, 07.02.2004 திகதியிடப் பட்டது |
| பொதுத் தேர்தல் | 02 ஏப்ரில் 2004 வர்த்தமானி இல. 1326/13, 07.02.2004 திகதியிடப் பட்டது |
| முதலாவது கூட்டம் | 22 ஏப்ரில் 2004 வர்த்தமானி இல. 1326/13, 07.02.2004 திகதியிடப் பட்டது |
| கலைப்பு | 09 பெப்ரவரி 2010 வர்த்தமானி இல. 1640/16, 09.02.2010 திகதியிடப்பட்டது |
| ஆயுட் காலம் | 5 ஆண்டுகள் 9 மாதங்கள் 17 நாட்கள் |
|
இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் |
|
| வேட்புமனுத் தாக்கல் | 19 பெப்ரவரி 2010 - 26 பெப்ரவரி 2010 வர்த்தமானி இல. 1640/16 , 09.02.2010 திகதியிடப் பட்டது |
| பொதுத் தேர்தல் | 08 மற்றும் 20 ஏப்ரில் 2010 வர்த்தமானி இல. 1640/16, 09.02.2010 திகதியிடப்பட்டது மற்றும் வர்த்தமானி இல. 1648/16, 10.04.2010 திகதியிடப்பட்டது |
| முதலாவது கூட்டம் | 22 ஏப்ரில் 2010 வர்த்தமானி இல. 1640/16, 09.02.2010 திகதியிடப்பட்டது |
| கலைப்பு | 26 ஜூன் 2015 வர்த்தமானி இல. 1920/38, 26.06.2015 திகதியிடப்பட்டது |
| ஆயுட் காலம் | 5 வருடம் 2 மாதம் 3 நாட்கள் |
|
இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் |
|
| வேட்புமனுத் தாக்கல் | 06 ஜுலை 2015 - 13 ஜுலை 2015 வர்த்தமானி இல. 1920/38 , 26.06.2015 திகதியிடப் பட்டது |
| பொதுத் தேர்தல் | 17 ஆகஸ்ட் 2015 வர்த்தமானி இல. 1920/38 , 26.06.2015 திகதியிடப்பட்டது |
| முதலாவது கூட்டம் | 01 செப்டெம்பர் 2015 வர்த்தமானி இல. 1929/13, 26.08.2015 திகதியிடப்பட்டது |
| கலைப்பு | 02 மார்ச் 2020 வர்த்தமானி இல. 2165/8, 02.03.2020 திகதியிடப்பட்டது |
| ஆயுட் காலம் | 4 வருடம் 6 மாதம் 1 நாள் |
|
இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |
|
| வேட்புமனுத் தாக்கல் | 12 மார்ச் 2020 - 19 மார்ச் 2020 வர்த்தமானி இல. 2165/8 , 02.03.2020 திகதியிடப்பட்டது |
| பொதுத் தேர்தல் | 05 ஆகஸ்ட் 2020 வர்த்தமானி இல. 2179/17 , 10.06.2020 திகதியிடப்பட்டது |
| முதலாவது கூட்டம் | 20 ஆகஸ்ட் 2020 வர்த்தமானி இல. 2187/2, 03.08.2020 திகதியிடப்பட்டது |
| கலைப்பு | 24 செப்டெம்பர் 2024 வர்த்தமானி இல. 2403/13, 24.09.2024 திகதியிடப்பட்டது |
| ஆயுட் காலம் | 4 வருடம் 1 மாதம் 4 நாள் |
|
இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் |
|
| வேட்புமனுத் தாக்கல் | 04 ஒக்டோபர் 2024 - 11 ஒக்டோபர் 2024 வர்த்தமானி இல. 2403/13 , 24.09.2024 திகதியிடப்பட்டது |
| பொதுத் தேர்தல் | 14 நவம்பர் 2024 வர்த்தமானி இல. 2403/13 , 24.09.2024 திகதியிடப்பட்டது |
| முதலாவது கூட்டம் | 21 நவம்பர் 2024 வர்த்தமானி இல. 2410/02, 12.11.2024 திகதியிடப்பட்டது |
பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள்
| முதலாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை | |
| முதலாவது கூட்டத்தொடர் | |
| முதலாவது கூட்டம் | 14 ஒக்டோபர் 1947 |
| *அழைப்பு |
25 நொவெம்பர் 1947 |
| ஒத்தி வைக்கப்பட்டது | 31 ஜனவரி 1948 |
| *ஆளுநர் - மேன்மைதங்கிய சேர். ஹென்ரி மொனெக் - மேசன் மூர், G.C.M.G | |
| இரண்டாவது கூட்டத்தொடர் | |
| *அழைப்பு | 10 பெப்ரவரி 1948 |
| ஒத்தி வைக்கப்பட்டது | 17 ஜூன் 1949 |
| *சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் வந்த முதலாவது கூட்டத்தொடரான இந்த இரண்டாவது கூட்டத்தொடர் அதி மேதகு கிளெவ்செஸ்டர் கோமகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. | |
| மூன்றாவது கூட்டத்தொடர் | |
| *அழைப்பு | 12 ஜூலை 1949 |
| ஒத்தி வைக்கப்பட்டது | 06 ஏப்ரில் 1950 |
| *அதி கௌரவ சோல்பெரி பிரபுவினால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை. | |
| நான்காவது கூட்டத்தொடர் | |
| அழைப்பு | 20 ஜூன் 1950 |
| ஒத்தி வைக்கப்பட்டது | 24 ஏப்ரில் 1951 |
| ஐந்தாவது கூட்டத்தொடர் | |
| அழைப்பு | 20 ஜூன் 1951 |
| கலைக்கப்பட்டது | 08 ஏப்ரில் 1952 |
| ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
பாராளுமன்றச் செயலாளர் நாயகர்கள்
| அரசாங்க சபையின் செயலாளர்கள் | 07 ஜூலை 1931 - 04 ஜூலை 1947 |
| திரு. ஜி. என். பார்க்குஹார் (எம்.சி., சி.சி.எஸ்.) |
சட்ட மன்றத்திலிருந்து (29 பெப்ரவரி 1930) - 05 ஜூலை 1932 |
| திரு. வி. குமாரசுவாமி (சி.சி.எஸ்.) |
06 ஜூலை 1932 - 20 ஜூன் 1933 |
| திரு. ஈ- டபிள்யூ. கன்னங்கரா (சி.சீ.எஸ்.) |
21 ஜூன் 1933 - 25 செப்டெம்பர் 1940 |
| திரு. டி. சி. ஆர். குணவர்தன (சி.சி.எஸ்.) |
26 செப்டெம்பர் 1940 - 30 ஜூன் 1947 |
| திரு. ஆர். செயின்ட் எல். பி. தெரணியகல (சி.பீ.ஈ.) |
01 ஜூலை 1947 - பிரதிநிதிகள் சபையில் தொடர்ந்தார். |
| பிரதிநிதிகள் சபையின் செயலாளர்கள் | 04 ஒக்டோபர் 1947 - 22 மே 1972 |
| திரு. ஆர். செயின்ட் எல். பி. தெரணியகல (சி.பீ.ஈ.) |
அரசாங்க சபையிலிருந்து - 26 ஒக்டோபர் 1964 |
| திரு. எஸ். எஸ். விஜேசிங்ஹ | 24 ஒக்டோபர் 1964 - 22 மே 1972 |
| தேசிய அரசுப் பேரவையின் செயலாளர் | 22 மே 1972 - 07 செப்டெம்பர் 1978 |
| திரு. எஸ். எஸ். விஜேசிங்ஹ | 22 மே 1972 - 07 செப்டெம்பர் 1978 |
| பாராளுமன்றச் செயலாளர் நாயகம் | 1978.09.07 |
| திரு. எஸ். எஸ். விஜேசிங்ஹ | 07 செப்டெம்பர் 1978- 31 ஜூலை 1981 |
| திரு. எஸ். எஸ். செனவிரத்ன | 01 ஆகஸ்ட் 1981 - 27 மே 1994 |
| திரு. (B)பேர்ட்றம் தித்தவெல்ல | 28 மே 1994 - 14 பெப்ரவரி 1999 |
| திரு. தம்மிக்க கித்துல்கொட | 15 பெப்ரவரி 1999 - 31 ஜூலை 2002 |
| (2002 ஆகஸ்ட் 1 ஆந் திகதியிலிருந்து 11 ஆந் திகதிவரை பாராளுமன்றமானது செயலாளர் நாயகமின்றியே செயற்பட்டது) | |
| திருமதி பிரியாணி விஜேசேகர (பதில்.செ.நா) செயலாளர் நாயகம் |
12 ஆகஸ்ட் 2002 - 4 ஜூன் 2003 5 ஜூன் 2003 - 30 மார்ச் 2008 |
| திரு. தம்மிக்க கித்துல்கொட (பதில்.செ.நா) செயலாளர் நாயகம் |
31 மார்ச் 2008 - 27 ஆகஸ்ட் 2010 28 ஆகஸ்ட் 2010 - 14 பெப்ரவரி 2012 |
| திரு. தம்மிக்க தஸநாயக்க | 15 பெப்ரவரி 2012 - 23 மே 2023 |
| திருமதி குஷானி ரோஹணதீர | 23 மே 2023 - இன்றுவரை |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






