2020 ஆம் ஆண்டிற்காக பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடக அனுமதிப்பதிரத்தை வழங்குதல்
2020.06.30
2020 ஆம் ஆண்டிற்காக பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடக அனுமதிப்பதிரத்தை வழங்குதல்
பாராளுமன்ற அமர்வுகளின் போது செய்திகளை சேகரிக்கும் பொருட்டு அரச ஊடக திணைக்களத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஊடக நிறுவனங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற ஊடகவியலாளர் அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை உரியவாறு பூர்த்தி செய்து 2019 ஆம் ஆண்டிற்காக விநியோகிக்கப்பட்ட ஊடக அனுமதிப்பத்திரத்தையும் இணைத்து படைக்கலச் சேவிதர் திணைக்களத்திற்கு கையளிப்பதன் மூலம் 2020 ஆண்டிற்கான பாராளுமன்ற ஊடகவியலாளர் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்விடயம் தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவையாயின் படைக்கலச் சேவிதர் திணைக்களத்தின் திரு.ஆர்.எம். ஜயதிலக அவர்களை 011 2777554 தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






விண்ணப்பப் படிவம்

