சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசிய குழுவின் பிரதித் தவிசாளர் அதிமேதகு வென்ங் குயின்மின் |
திகதி : | 2018-02-07 |
சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசிய குழுவின் பிரதித் தவிசாளர் அதிமேதகு வென்ங் குயின்மின் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2018 பெப்ரவரி 02 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்தது.
சபாநாயகர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு போசண விருந்துபசாரத்திலும் பங்கேற்றனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









