நவம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2015-10-26 |
2015, ஒக்டோபர் 22ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 நவம்பர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 நவம்பர் 03 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள் (இவ்விடயங்கள் 2015.10.22 ஆம் திகதிய 11ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 5 முதல் 10 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 நவம்பர் 04 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | "எவன்ட் காட்" சம்பவம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி - மவிமு) |
|
2015 நவம்பர் 05 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் மூன்று தீர்மானங்கள் (iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (மதுவரி அறிவித்தல் இல. 974) (iv) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ((i) மற்றும் (ii) ஆம் இலக்க விடயங்கள் 2015.10.22 ஆம் திகதிய 11ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகவும், மேற்சொன்ன (iii) மற்றும் (iv) என்பன 2015.02.13 மற்றும் 2015.06.11 ஆகிய தினங்களிலான முறையே 1901/19 மற்றும் 1918/22 ஆகிய வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, 2015.10.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1(2) இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 நவம்பர் 06 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | ஐந்து தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (2015.10.09 ஆம் திகதிய 1(1) இலக்க அனுபந்தத்தைப் பார்க்க) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






