இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் - திருத்தப்பட்டவாறு

திகதி : 2015-10-06

2015, ஒக்டோபர் 01ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இந்த வாரத்திலான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு உடன்பட்டது.

2015 ஒக்டோபர் 06 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 

2015 ஒக்டோபர் 07 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2015 ஒக்டோபர் 08 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
(இக்கட்டளை 2015.09.23 ஆம் திகதிய 1ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தின் 9 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2015 ஒக்டோபர் 09 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 06.30 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைப் பரப்பினுள் அத்துமீறிப் பிரவேசிப்பது மீதான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி - மவிமு)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom