பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2015-01-30 |
2015, ஜனவரி 28ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 பெப்ரவரி மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 பெப்ரவரி 03 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா விடுமுறை தினம்) | |
|
2015 பெப்ரவரி 04 புதன்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (தேசிய சுதந்திர தினம்) | |
|
2015 பெப்ரவரி 05 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஒதுக்கீடு (2015) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (அவசர சட்டமூலம்) (இச்சட்டமூலம் 2015.02.05 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 பெப்ரவரி 06 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | ஒதுக்கீடு (2015) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் தொடரப்படவுள்ளது |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 பெப்ரவரி 07 சனிக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 05.00 | ஒதுக்கீடு (2015) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் தொடரப்படவுள்ளது |
| பி.ப. 05.00 | வாக்கெடுப்பு |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






