பாராளுமன்றம் கூடுகிறது

பாராளுமன்றம் கூடுகிறது
அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் (2) (இ) உப உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் (1) ஆம் உப உறுப்புரையின் மூலம் அவருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு 2020, ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது.
வர்த்தமானி
2020-08-04 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







