“கணக்கு வாக்குப் பணம் - 2019” நிறைவேற்றப்பட்டது

“கணக்கு வாக்குப் பணம் - 2019” நிறைவேற்றப்பட்டது
பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்ட (இத்தினத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) அரசியலமைப்பின் 150 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் நியதிகளின்படி பிரேரணையானது சபையினால் இன்று (டிசம்பர் 21) நிறைவேற்றப்பட்டது.
ஒழுங்குப் பத்திரம்
2018-12-21 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







