இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர்கள் அல்லாத மூன்று நபர்களின் பெயர்கள் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது

cc-non-mp-nominees

அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர்கள் அல்லாத மூன்று நபர்களின் பெயர்கள் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்புப் பேரவைக்கு பெயர் குறித்து நியமிக்கப்படுதலின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதோரான, கலாநிதி (திரு) அஹங்கமகே டியூடர் ஆரியரத்தின, ஜனாப் சிப்லி அஸீஸ் மற்றும் கலாநிதி (செல்வி) ராதிகா குமாரசுவாமி ஆகியோரை பெயரிடுவது செப்டெம்பர் 22ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க ...

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-09-23 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom