இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்

speaker-karu-jayasuriya

கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கௌரவ பிரதம அமைச்சர் அவர்களினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதோடு கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் வழிமொழியப்பட்டது.

இன்றைய சபை அமர்வைப் பார்க்க

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-09-04 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom