இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்

chamber-desk

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்

8ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வை நடாத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏதுவாகவும் அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காகவும் 2015 ஓகத்து மாதம் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று தினங்களிலும் மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 03.30 மணி வரை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் தகவல் கருமபீடமொன்றை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-08-21 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom