பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள்
| முதலாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| முதலாவது கூட்டம் |
14 ஒக்டோபர் 1947 |
| *அழைப்பு |
25 நொவெம்பர் 1947
|
| ஒத்தி வைக்கப்பட்டது |
31 ஜனவரி 1948 |
| *ஆளுநர் - மேன்மைதங்கிய சேர். ஹென்ரி மொனெக் - மேசன் மூர், G.C.M.G |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| *அழைப்பு |
10 பெப்ரவரி 1948 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
17 ஜூன் 1949 |
| *சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் வந்த முதலாவது கூட்டத்தொடரான இந்த இரண்டாவது கூட்டத்தொடர் அதி மேதகு கிளெவ்செஸ்டர் கோமகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| *அழைப்பு |
12 ஜூலை 1949 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
06 ஏப்ரில் 1950 |
| *அதி கௌரவ சோல்பெரி பிரபுவினால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை. |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
20 ஜூன் 1950 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
24 ஏப்ரில் 1951 |
| |
| ஐந்தாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
20 ஜூன் 1951 |
| கலைக்கப்பட்டது |
08 ஏப்ரில் 1952 |
| இரண்டாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| முதலாவது கூட்டம் |
09 ஜூன் 1952 |
| அழைப்பு |
10 ஜூன் 1952
|
| ஒத்தி வைக்கப்பட்டது |
29 ஏப்ரில் 1953 |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
07 ஜூலை 1953 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
31 மார்ச் 1954 |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| *அழைப்பு |
12 ஏப்ரில் 1954 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
27 ஏப்ரில் 1955 |
| *மூன்றாவது கூட்டத்தொடர் மேன்மைதங்கிய 2ம் எலிசபெத் மகாராணியாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| *அழைப்பு |
07 ஜூன் 1955 |
| கலைக்கப்பட்டது |
18 பெப்ரவரி 1956 |
| *அதி மேதகு சேர். ஒலிவர் குணதிலகவினால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை |
|
| மூன்றாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை |
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| முதலாவது கூட்டம் |
19 ஏப்ரில் 1956 |
| அழைப்பு |
20 ஏப்ரில் 1956 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
03 மே 1957 |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
13 ஜூன் 1957 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
15 மே 1958 |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| *அழைப்பு |
04 ஜூன் 1958 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
23 மே 1959 |
| *மூன்றாவது கூட்டத்தொடருக்கான நியமிக்கப்பட்ட அழைப்புத் திகதி 12 ஜுன் 1958 ஆகும்.எனினும் அவசர காலச் சட்டப் பிரகடனத்துக்காக 04 ஜூன் 1958 அன்றே அழைப்பு விடுக்கப்பட்டது. |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
30 ஜூன் 1959 |
| கலைக்கப்பட்டது |
05 டிசம்பர் 1959 |
|
|
நான்காவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
|
| |
| ஆறாவது கூட்டத்தொடர் |
| முதலாவது கூட்டம் |
30 மார்ச் 1960 |
| அழைப்பு |
06 ஏப்ரில் 1960 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
23 ஏப்ரில் 1960 |
|
|
ஐந்தாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
|
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| முதலாவது கூட்டம் |
05 ஆகஸ்ட் 1960 |
| அழைப்பு |
12 ஆகஸ்ட் 1960 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
04 ஜூலை 1961 |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
13 ஜூலை 1961 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
1962 ஜூன 20 |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
11 ஜூலை 1962 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
06 மே 1963 |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| *அழைப்பு |
17 ஜூலை 1963 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
12 மார்ச் 1964 |
| *அதி மேதகு வில்லியம் கொப்பல்லாவ அவர்களால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை |
| |
| ஐந்தாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
02 ஜூலை 1964 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
12 நொவெம்பர் 1964 |
| |
| ஆறாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
20 நொவெம்பர் 1964 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
17 டிசம்பர் 1964 (வர்த்தமானி இல. 14259) |
|
|
ஆறாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
|
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| முதலாவது கூட்டம் |
05 ஏப்ரில் 1965 |
| அழைப்பு |
09 ஏப்ரில் 1965 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
22 ஜூன் 1966 |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
08 ஜூலை 1966 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
20 ஜூன் 1967 |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
08 ஜூலை 1967 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
22 ஜூன் 1968 |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
07 ஜூலை 1968 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
25 ஜூன் 1969 |
| |
| ஐந்தாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
10 ஜூலை 1969 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
25 மார்ச் 1970 (வர்த்தமானி இல. 14898) |
|
|
ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
|
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| முதலாவது கூட்டம் |
07 ஜூன் 1970 |
| அழைப்பு |
14 ஜூன் 1970 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
23 மார்ச் 1971 |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
28 மார்ச் 1971 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
22 மே 1972 |
| 22 மே 1972 இல் இலங்கை அரசியலமைப்புப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றம் அரச பேரவையானது. |
|
|
முதலாவது அரசுப் பேரவை
|
| முதலாவது கூட்டம் |
22 மே 1972 |
| அழைப்பு |
10 பெப்ரவரி 1977 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
18 மே 1977 (வர்த்தமானி இல. 265/8) |
|
|
இரண்டாவது அரசுப் பேரவை
|
| அழைப்பு |
04 ஆகஸ்ட் 1977 |
| பாராளுமன்ற முடிவு |
07 செப்டெம்பர் 1978 |
|
இரண்டாவது அரசுப் பேரவையின் முதலாவது கூட்டத்திற்கான திகதியாக 26 ஆகஸ்ட் 1977 நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜுலை மாதப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய பிரதம அமைச்சரான திரு. ஜெ.ஆர். ஜயவர்தன அவர்கள், 1977 ஆகஸ்ட் 04 ஆந் திகதி தேசிய அரசுப் பேரவை கூடுவதற்கு அழைப்புவிடுக்குமாறு சனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார். - 28.07.77 இன் வர்த்தமானி இல. 275/15
|
|
|
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம்
|
07 செப்டெம்பர் 1978 அன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசுப் பேரவை பாராளுமன்றமானது. 22 டிசம்பர் 1982 அன்று மக்கள் கருத்தறி வாக்கெடுப்பொன்றின்ன் மூலம், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, அரசியலமைப்பின் நான்காவது திருத்தத்தின்படி, முதலாவது பாராளுமன்றம் 4 ஆகஸ்ட் 1989 வரை நீடிக்கப்பட்டது. ஆனால், சனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த நாளான, 20 டிசம்பர் 1982 அன்றே கலைக்கப்பட்டது. |
| |
| முதலாவது கூட்டம் |
| முதலாவது கூட்டம் |
07 செப்டெம்பர் 1978 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
26 மார்ச் 1982 |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| கலைக்கப்பட்டது |
29 ஏப்ரில் 1982 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
07 ஜனவரி 1983 |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
09 பெப்ரவரி 1983 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
19 ஜனவரி 1984 |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
23 பெப்ரவரி 1984 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
25 ஜனவரி 1985 |
| |
| ஐந்தாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
20 பெப்ரவரி 1985 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
31 ஜனவரி 1986 |
| |
| ஆறாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
20 பெப்ரவரி 1986 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
27 ஜனவரி 1987 (27.01.87 வர்த்தமானி 438/2) |
| |
| ஏழாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
19 பெப்ரவரி 1987(27.01.87 வர்த்தமானி 438/3) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
22 ஜனவரி 1988 (22.01.88 வர்த்தமானி 489/38) |
| |
| எட்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
25 பெப்ரவரி 1988(22.01.88 வர்த்தமானி 489/38) |
| கலைக்கப்பட்டது |
20 டிசம்பர் 1988 (20.12.88 வர்த்தமானி 537/2) |
|
|
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம்
|
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| முதலாவது கூட்டம் |
09 மார்ச் 1989 |
| அரசுப் பேரவை முடிவுற்றது |
23 மார்ச் 1990 (23.03.90 வர்த்தமானி 602/21) |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
04 ஏப்ரில் 1990(23.03.90 வர்த்தமானி 602/22) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
21 மார்ச் 1991(21.03.91 வர்த்தமானி 654/13) |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
19 ஏப்ரில் 1991 (21.03.91 வர்த்தமானி 654/14) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
30 ஆகஸ்ட் 1991 (30.08.91 வர்த்தமானி 677/15) |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
24 செப்டெம்பர் 1991 (30.08.91 வர்த்தமானி 677/16) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
23 மார்ச் 1993 (23.03.93 வர்த்தமானி 759/4) |
| |
| ஐந்தாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
22 ஏப்ரில் 1993 (23.03.93 வர்த்தமானி 759/5) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
24 ஜூன் 1994 (24.06.94 வர்த்தமானி 824/18) |
|
|
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம்
|
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| முதலாவது கூட்டம் |
25 ஆகஸ்ட் 1994 (24.08.94 வர்த்தமானி 833/9) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
15 டிசம்பர் 1994 (15.12.94 வர்த்தமானி 849/16) |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
06 ஜனவரி 1995 (15.12.94 வர்த்தமானி 849/16) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
12 ஜனவரி 1996 (12.01.96 வர்த்தமானி 905/15) |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
09 பெப்ரவரி 1996 (12.01.96 வர்த்தமானி 905/16) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
18 ஆகஸ்ட் 2000 (18.08.2000 வர்த்தமானி 1145/26) |
| அரசியலமைப்பின் 155(4)(i) உறுப்புரையின் பிரகாரம், 2000.09.04 அன்று அவசரகாலப் பிரகடன் விடுக்கப்பட்டதால் பாராளுமன்றம் 2000.09.14 அன்று மீண்டும் கூட்டப்பட்டது (2000/09/04 ஆம் திகதிய வர்த்தமானி இல. 1148/01), மற்றும் கூட்டத்தொடரானது 2000.10.10 ஆம் திகதிய பொதுத் தேர்தல் முடிவடையும் வரை 26 நாட்கள் செயற்பட்டது. |
|
|
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம்
|
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
18 ஒக்டோபர் 2000 (18.08.2000 வர்த்தமானி 1145/26) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
27 ஒக்டோபர் 2000 (27.10.2000 வர்த்தமானி 1155/17) |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
09 நொவெம்பர் 2000 (27.10.2000 வர்த்தமானி 1155/17 |
| ஒத்தி வைக்கப்பட்டது |
10 ஜூலை 2001 (10.07.2001 வர்த்தமானி 1192/14) |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| *அழைப்பு |
06 செப்டெம்பர் 2001 (02.09.2001 வர்த்தமானி 1199/31) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
10 ஒக்டோபர் 2001 (10.10.2001 வர்த்தமானி 1205/12) |
| *மூன்றாவது கூட்டத்தொடருக்கான நியமிக்கப்பட்ட அழைப்புத் திகதி 07 செப்டெம்பர் 2001 ஆகும்.எனினும் தகுதிகாண் பாராளுமன்றம் (JVP+PA) ஒன்றை உருவாக்குவதற்காக JVP இனர் விடுத்த வேண்டுகோளையடுத்து 06 செப்டெம்பர் 2001 அன்றே அழைப்பு விடுக்கப்பட்டது. |
|
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் |
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
19 டிசம்பர் 2001 (12.12.2001 வர்த்தமானி 1214/23) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
3 நொவெம்பர் 2003 (03.11.2003 வர்த்தமானி 1313/06) |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
19 நொவெம்பர் 2003 (03.11.2003 வர்த்தமானி 1313/06) |
| கலைக்கப்பட்டது |
07 பெப்ரவரி 2004 (07.02.2004 வர்த்தமானி 1326/13) |
|
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் |
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
22 ஏப்ரில் 2004 (08.04.2004 வர்த்தமானி 1335/20) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
21 நொவெம்பர் 2005 (21.11.2005 வர்த்தமானி 1420/1) |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
25 நொவெம்பர் 2005 (21.11.2005 வர்த்தமானி 1420/1) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
06 மே 2008 (06.05.2008 வர்த்தமானி 1548/18) |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
05 ஜூன் 2008 (06.05.2008 வர்த்தமானி 1548/19) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
17 மே 2009 (17.05.2009 வர்த்தமானி 1601/40) |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
19 மே 2009 (17.05.2009 வர்த்தமானி 1601/41) |
| கலைக்கப்பட்டது |
09 பெப்ரவரி 2010 (09.02.2010 வர்த்தமானி 1640/16) |
| (அவசகாலப் பிரகடனம் விடுக்கப்பட்டதை பாராளுமன்றத்துக்கு அறிவிக்கும் பொருட்டு) பாராளுமன்றம் 2010 மார்ச் 09ஆம் திகதியன்று மீண்டும் கூட்டப்பட்டது – 02.03.2010 வர்த்தமானி 1643/20 |
|
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் |
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
22 ஏப்ரில் 2010 (05.04.2010 வர்த்தமானி 1648/2 மற்றும் 08.04.2010 வர்த்தமானி 1648/14) |
| கலைக்கப்பட்டது |
26 ஜூன் 2015 (26.06.2015 வர்த்தமானி 1920/38) |
|
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் |
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
01 செப்டெம்பர் 2015 (26.08.2015 வர்த்தமானி 1929/13) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
12 ஏப்ரல் 2018 (12.04.2018 வர்த்தமானி 2066/43) |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
08 மே 2018 (12.04.2018 வர்த்தமானி 2066/43) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
27 ஒக்டோபர் 2018 (27.10.2018 வர்த்தமானி 2094/45) |
| |
| மூன்றவாது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
14 நவம்பர் 2018 (04.11.2018 வர்த்தமானி 2095/50) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
02 டிசம்பர் 2019 (02.12.2019 வர்த்தமானி 2152/7) |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
03 ஜனவரி 2020 (02.12.2019 வர்த்தமானி 2152/7) |
| கலைக்கப்பட்டது |
02 மார்ச் 2020 (02.03.2020 வர்த்தமானி 2165/8) |
|
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் |
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
20 ஆகஸ்ட் 2020 (03.08.2020 வர்த்தமானி 2187/2) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
12 டிசம்பர் 2021 (12.12.2021 வர்த்தமானி 2257/71) |
| |
| இரண்டாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
18 ஜனவரி 2022 (12.12.2021 வர்த்தமானி 2257/71) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
28 ஜூலை 2022 (28.07.2022 வர்த்தமானி 2290/35) |
| |
| மூன்றாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
03 ஆகஸ்ட் 2022 (28.07.2022 வர்த்தமானி 2290/35) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
27 ஜனவரி 2023 (27.01.2023 வர்த்தமானி 2316/48) |
| |
| நான்காவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
08 பெப்ரவரி 2023 (27.01.2023 வர்த்தமானி 2316/48) |
| ஒத்தி வைக்கப்பட்டது |
26 ஜனவரி 2024 (26.01.2024 வர்த்தமானி 2368/25) |
| |
| ஐந்தாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
07 பெப்ரவரி 2024 (26.01.2024 வர்த்தமானி 2368/25) |
| கலைக்கப்பட்டது |
24 செப்டெம்பர் 2024 (24.09.2024 வர்த்தமானி 2403/13) |
|
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் |
| |
| முதலாவது கூட்டத்தொடர் |
| அழைப்பு |
21 நவம்பர் 2024 (12.11.2024 வர்த்தமானி 2410/02) |
|
Last Updated on 25-11-2024