எதிர்க் கட்சி முதற்கோலாசான்கள்
| ஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1960 - 1965 |
| கெளரவ ஜே. ஆர். ஜயவர்தன - ஐ. தே. க. |
| ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1965 - 1970 |
| கெளரவ எம். பி. டி இஸட் சிறிவர்தன - ஸ்ரீ. ல. சு. க. |
| ஏழாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) மற்றும் முதலாவது தேசிய அரசுப் பேரவை | 1970 - 1977 |
| கெளரவ ஆர். பிரேமதாச - ஐ. தே. க. |
| இரண்டாவது தேசிய அரசுப்பேரவை மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் | 1977 - 1988 |
| கெளரவ எக்ஸ். எம். செல்லத்தம்பு - த. வி. கூ. | 1977 - 1983 |
| கெளரவ லக்ஷ்மன் ஜயகொடி - ஸ்ரீ. ல. சு. க. | 1983 - 1988 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் | 1989 - 1994 |
| கெளரவ ரிச்சட் பத்திரண - ஸ்ரீ. ல. சு. க. | 1989 - 24 ஜூன் 1994 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் | 1994 - 2000 |
| கெளரவ விஜயபால மெண்டிஸ் - ஐ. தே. க. | 25 ஆகஸ்ட் 1995 - 21 ஜூலை 1998 |
| கெளரவ டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார - ஐ. தே. க. | 22 ஜூலை 1998 - 18 ஆகஸ்ட் 2000 14 செப்டெம்பர் 2000 - 10 ஒக்டோபர் 2000 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் | 2000 - 2001 |
| கெளரவ டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார - ஐ. தே. க. | 18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் | 2001 - 2004 |
| கெளரவ மஹிந்த ராஜபக்ஷ - பொ. ஐ. மு. | 18 டிசம்பர் 2001 - 05 பெப்ரவரி 2002 |
| கெளரவ மங்கள சமரவீர - பொ. ஐ. மு. | 06 பெப்ரவரி 2002 - 07 பெப்ரவரி 2004 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் | 2004 - 2010 |
| கெளரவ மஹிந்த சமரசிங்ஹ - ஐ. தே. க | 22 ஏப்ரில் 2004 - 26 ஜனவரி 2006 |
| கெளரவ ஜோசப் மைக்கல் பெரேரா - ஐ. தே. க | 26 ஜனவரி 2006 - 09 பெப்ரவரி 2010 09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் | 2010 - 2015 |
| கெளரவ ஜோன் அமரதுங்க - ஐ. தே. க | 22 ஏப்ரில் 2010 - 20 ஜனவரி 2015 |
| கெளரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன - ஐ.ம.சு.கூ | 20 ஜனவரி 2015 - 26 ஜூன் 2015 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் | 2015 - 2020 |
| கெளரவ அநுர திசாநாயக்க - ம. வி. மு | 03 செப்டெம்பர் 2015 - 17 டிசம்பர் 2018 |
| கெளரவ மஹிந்த அமரவீர - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி | 18 டிசம்பர் 2018 - 21 நவம்பர் 2019 |
| கெளரவ கயந்த கருணாதிலக்க - ஐக்கிய தேசியக் கட்சி | 03 சனவரி 2020 - 02 மார்ச் 2020 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 2020 - 2024 |
| கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல - ஐக்கிய மக்கள் சக்தி | 20 ஆகஸ்ட் 2020 - 2024 செப்டெம்பர் 24 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் | 2024 - இன்று வரை |
|
கௌரவ கயந்த கருணாதிலக்க - ஐக்கிய மக்கள் சக்தி |
2024 டிசம்பர் 03 - இன்று வரை |
Last Updated on 03-12-2024
Quick Links
-

Parliament Calendar -

Acts & Bills -

Committees -

Constitution -

Parliament Live -

Committee Live - Recorded -

Souvenir Shop -

Image Gallery -

News -

Downloads -

Right to Information -

Right to Information - Speaker Office -

Budget 2026 -

New Website (BETA version) -

Appointment to the post of Member of the National Police Commission







