PARLIAMENT

OF SRI LANKA

SinhalaSriLankaTamil-SriLanka

எதிர்க் கட்சித் தலைவர்கள்

முதலாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை 1947 - 1952
கௌரவ கலாநிதி என். எம். பெரேரா
(ருவான்வெல்ல)
 

 

இரண்டாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை 1952 - 1956
கௌரவ எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க (அத்தனகல)  

 

மூன்றாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை 1956 - 1959
கௌரவ கலாநிதி என். எம். பெரேரா
(ருவான்வெல்ல)
 

 

நான்காவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை மார்ச் - ஏப்ரல் 1960
கௌரவ சி. பி. டி சில்வா
(மின்னேரியா)
 

 

ஐந்தாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை 1960 - 1964
கௌரவ டட்லி சேனாநாயக்க
(டெடிகம)
 

 

ஆறாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை 1965 - 1970
கௌரவ (திருமதி) சிறிமா பண்டாரநாயக்க
(அத்தனகல)
 

 

ஏழாவது பாராளுமன்றம் - சனப் பிரதிநிதிகள் சபை, மற்றும் முதலாவது தேசிய அரசுப் பேரவை 1970 - 1977
கௌரவ ஜே. ஆர். ஜயவர்தன
(கொழும்பு தெற்கு - முதலாம்)
 

 

இரண்டாவது தேசிய அரசுப் பேரவை மற்றும் முதல் பாராளுமன்றம் 1977 - 1988
கௌரவ ஏ. அமிர்தலிங்கம்
(காங்கேசன்துறை)
04 ஓகஸ்ட் 1977 - 24 ஒக்டோபர் 1983
(இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் உறுப்புரை 66 (ஊ) இன் பிரகாரம், பாராளுமன்றத்தின் அனுமதியின்றி தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாமையினால், திரு. அமிர்தலிங்கம் அவர்கள் 83.10.24 ஆம் திகதி தனது ஆசனத்தைத் துறந்தார். இவர் எப்போது தனது ஆசனத்தை துறந்தாரோ அப்போதிலிருந்து தனது எதிர்கட்சித் தலைவர் பதவியையும் இழக்கிறார்)
 
கௌரவ அநுர பண்டாரநாயக்க
(நுவரெலியா - மஸ்கெலியா, இரண்டாம்)
08 நொவெம்பர் 1983 - 20 டிசெம்பர் 1988

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் 1989 - 1994
கௌரவ (திருமதி) சிறிமாவோ ஆர். டி. பண்டாரநாயக்க
(கம்பஹா மாவட்டம்)
09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் 1994 - 2000
கௌரவ காமினி திசாநாயக்க
(மஹநுவர)
25 ஆகஸ்ட் 1994 - 24 ஒக்டோபர் 1994
கௌரவ ரணில் விக்கிரமசிங்க
(கொழும்பு)
28 ஒக்டோபர் 1994 - 18 ஆகஸ்ட் 2000
14 செப்டெம்பர் 2000 - 10 ஒக்டோபர் 2000

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் 2000 - 2001
கௌரவ ரணில் விக்கிரமசிங்க
(கொழும்பு)
18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் 2001 - 2004
கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க
(களுத்துறை)
18 டிசம்பர் 2001 - 31 ஜனவரி 2002
கௌரவ மஹிந்த ராஜபக்‍ஷ
(அம்பாந்தோட்டை)
06 பெப்ரவரி 2002 - 07 பெப்ரவரி 2004

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் 2004 - 2010
கௌரவ ரணில் விக்கிரமசிங்க
(கொழும்பு)
22 ஏப்ரல் 2004 - 09 பெப்ரவரி 2010
09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 - 2015
கௌரவ ரணில் விக்கிரமசிங்க
(கொழும்பு)
22 ஏப்ரில் 2010 - 09 ஜனவரி 2015
கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா
(பதுளை)
20 ஜனவரி 2015 -

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் 2015 - 2020
கௌரவ இராஜவரோதியம் சம்பந்தன்
(திருகோணமலை)
03 செப்டெம்பர் 2015 - 17 டிசம்பர் 2018
கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ
(குருணாகல்)
18 டிசம்பர் 2018 - 21 நவம்பர் 2019
கௌரவ சஜித் பிரேமதாஸ
(ஹம்பாந்தோட்டை)
03 சனவரி 2020 - 02 மார்ச் 2020

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் 2020 - 2024
கௌரவ சஜித் பிரேமதாஸ
(கொழும்பு)
2020 ஆகஸ்ட் 20 - 2024 செப்டெம்பர் 24

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் 2024 - இன்று வரை
கௌரவ சஜித் பிரேமதாஸ
(கொழும்பு)
2024 நவம்பர் 21 - இன்று வரை

Share This On

Last Updated on 25-11-2024

Parliament Calendar

download parliament mobile app

Mailing List Subscription

Copyright © The Parliament of Sri Lanka. All Rights Reserved.

Solution by: Lankacom