PARLIAMENT

OF SRI LANKA

SinhalaSriLankaTamil-SriLanka

சபைத் தலைவர்கள்

முதலாவது, இரண்டாவது தேசியப் பேரவை (1931 - 1935) மற்றும்
(1936 - 1947)
கௌரவ சேர். டீ. பி. ஜெயதிலக்க 1931 ஜூலை 10 - 1942 நொவெம்பர் 30
கௌரவ டீ. எஸ். சேனநாயக்க 1942 டிசெம்பர் 02 - 1947 ஜூலை 04

 

முதலாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1947 - 1952
கௌரவ எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க 1947 செப்டெம்பர் 26 - 1951 ஜூலை 12
கௌரவ சேர். ஜோன் கொத்தலாவல 1951 ஜூலை 12 - 1952 ஏப்ரல் 08

 

இரண்டாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1952 - 1956
கௌரவ சேர் ஜோன் கொத்தலாவல 1952 ஜூன் 19 - 1953 ஒக்டோபர் 12
கௌரவ ஜே. ஆர். ஜெயவர்தன 1953 ஒக்டோபர் 29 - 1956 பெப்ரவரி 18

 

மூன்றாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1956 - 1959
கௌரவ சி. பி. டீ சில்வா 1956 ஏப்ரல் 19 - 1959 டிசம்பர் 05

 

நான்காவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) மார்ச் - ஏப்ரல் 1960
கௌரவ ஜே. ஆர். ஜெயவர்தன 1960 மார்ச் 30 - 1960 ஏப்ரல் 23

 

ஐந்தாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1960 - 1964
கௌரவ சி. பி. டீ சில்வா 1960 ஆகஸ்ட் 05 - 1964 டிசம்பர் 17

 

ஆறாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1965 - 1970
கௌரவ சி. பி. டீ சில்வா 1965 ஏப்ரல் 05 - 1970 மார்ச் 25

 

ஏழாவது பாராளுமன்றமும் (சனப் பிரதிநிதிகள் சபை) முதலாவது தேசிய அரசுப் பேரவையும் 1970 - 1977
கௌரவ மைத்திரிபால சேனநாயக்க 1970 ஜூன் 07 - 1977 மே 18

 

இரண்டாவது தேசிய அரசுப் பேரவையும் முதலாவது பாராளுமன்றமும் 1977 - 1988
கௌரவ ரணசிங்க பிரேமதாச 1977 ஜூலை 26 - 1988 டிசெம்பர் 20

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் 1989 - 1994
கௌரவ ரணில் விக்கிரமசிங்க 1989 மார்ச் 06 - 1993 மே 07
கௌரவ விஜயபால மென்டிஸ் 1993 மே 07 - 1994 ஜூன் 24

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் 1994 - 2000
கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க 1994 ஆகஸ்ட் 25 - 2000 ஆகஸ்ட் 18
2000 செப்டெம்பர் 14 - 2000 ஒக்டோபர் 10

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் 2000 - 2001
கௌரவ றிச்சட் பத்திரண 2000 ஒக்டோபர் 18 - 2001 ஒக்டோபர் 10

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் 2001 - 2004
கௌரவ டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார 2002 ஜனவரி 03 - 2004 பெப்ரவரி 07

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் 2004 - 2010
கௌரவ மைத்திரிபால சிறிசேன 2004 மே 03 - 2005 ஆகஸ்ட் 09
கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா 2005 ஆகஸ்ட் 09 - 2010 பெப்ரவரி 09
2010 மார்ச் 09 - 2010 ஏப்ரில் 20

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 - 2015
கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா 2010 மே 02 - 2015 ஜனவரி 20
கௌரவ லக்ஸ்மன் கிரிஎல்ல 2015 ஜனவரி 20 - 2015 ஜூன் 26

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் 2015 - 2020
கௌரவ லக்ஸ்மன் கிரிஎல்ல 2015 செப்டெம்பர் 01 - 2018 ஒக்டோபர் 26
2018 டிசம்பர் 18 - 2020 சனவரி 02
கௌரவ தினேஷ் குணவர்தன 2020 சனவரி 03 - 2020 மார்ச் 02

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் 2020 - 2024
கௌரவ தினேஷ் குணவர்தன 2020 ஆகஸ்ட் 20 - 2022 ஜூலை 21
கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த 2022 ஜூலை 22 - 2024 செப்டெம்பர் 24

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் 2024 - இன்று வரை

கௌரவ பிமல் ரத்னாயக்க

2024 நவம்பர் 21 - இன்று வரை

Share This On

Last Updated on 25-11-2024

Parliament Calendar

download parliament mobile app

Mailing List Subscription

Copyright © The Parliament of Sri Lanka. All Rights Reserved.

Solution by: Lankacom