PARLIAMENT

OF SRI LANKA

SinhalaSriLankaTamil-SriLanka

பிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்

முதலாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 1947 - 1952
ஆர். ஏ. த மெல் , பா. உ.
(கொழும்பு-தெற்கு)
14 ஒக்டோபர் 1947 - 23 ஆகஸ்ட் 1948
எச். டப்ள்யூ. அமரசூரிய, பா. உ.
(பெத்தேகம)
02 செப்டெம்பர் 1948 - 14 டிசம்பர் 1948
கௌரவ சேர். அல்பேட் எஃப். பீரிஸ் பா. உ.
(நாத்தாண்டி)
15 டிசம்பர் 1948 - 13 பெப்ரவரி 1951
எச். எஸ். இஸ்மாயில் எம்.பீ.ஈ, பா. உ.
(புத்தளம்)
15 பெப்ரவரி 1951 - 08 ஏப்ரில் 1952

 

இரண்டாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 1952 - 1956
எச். எஸ். இஸ்மாயில் எம்பீஈ, பா. உ.
(புத்தளம்)
10 ஜூன் 1952 - 18 பெப்ரவரி 1956

 

மூன்றாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 1956 - 1959
பியசேன தென்னக்கூன் , பா. உ.
(கண்டி)
20 ஏப்ரில் 1956 - 16 செப்டெம்பர் 1958
ஆர். எஸ். பெல்பொல , பா. உ.
(கம்பளை)
18 செப்டெம்பர் 1958 - 05 டிசம்பர் 1959

 

நான்காவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை மார்ச் - ஏப்ரல் 1960
ஆர். எஸ். பெல்பொல , பா. உ.
(நாவலப்பிட்டி)
30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960

 

ஐந்தாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 1960 - 1964
ஹியூ பர்னாந்து , பா. உ.
(வென்னப்புவ)
05 ஆகஸ்ட் 1960 - 23 ஜனவரி 1964
டீ. ஏ. ராஜபக்‍ஷ, பா. உ.
(பெலியெத்த)
11 பெப்ரவரி 1964 - 12 நொவெம்பர் 1964

 

ஆறாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 1965 - 1970
சீ. எஸ். சேர்லி கொரெயா , பா. உ.
(சிலாபம்)
05 ஏப்ரில் 1965 - 27 செப்டெம்பர் 1967
சேர் றாசிக் பரீட் , ஓபீஈ, பா. உ.
(நியமன உறுப்பினர்)
28 செப்டெம்பர் 1967 - 28 பெப்ரவரி 1968
எம். சிவசிதம்பரம் , பா. உ.
(உடுப்பிட்டி)
08 மார்ச் 1968 - 25 மார்ச் 1970

 

ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 1970 - 1972
ஐ. ஏ. காதர் , பா. உ.
(பேருவளை)
07 ஜூன் 1970 - 22 மே 1972

 

முதலாவது தேசிய அரசுப் பேரவை 1972 - 1977
ஐ. ஏ. காதர் , பா. உ.
(பேருவளை)
22 மே 1972 - 18 மே 1977

 

இரண்டாவது தேசிய அரசுப் பேரவை 1977 - 1978
எம். ஏ. பாக்கீர் மாக்கார் , பா. உ.
(பேருவளை - முதலாம்)
04 ஆகஸ்ட் 1977 - 07 செப்டெம்பர் 1978

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் 1978 - 1988
நோமன் வைத்தியரத்ன , பா. உ.
(பலப்பிட்டிய)
07 செப்டெம்பர் 1978 - 20 டிசம்பர் 1988

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் 1989 - 1994
காமினி பொன்சேக்கா , பா. உ.
(மாத்தறை மாவட்டம்)
09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் 1994 - 2000
அனில் குமார முனசிங்க , பா. உ.
(களுத்துறை மாவட்டம்)
25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000
14 செப்டெம்பர் 2000 - 23 செப்டெம்பர் 2000

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் 2000 - 2001
மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க , பா. உ.
(குருணாகல் மாவட்டம்)
18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் 2001 - 2004
(இப் பாராளுமன்றக் காலப்பகுதியில் பிரதிச் சபாநாயகர் பதவி வெற்றிடமாகவேக் காணப்பட்டது)

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் 2004 - 2010
கீதாஞ்சன குணவர்தன , பா. உ.
(தேசியப் பட்டியல் - ஐ. ம. வி. மு.)
18 மே 2004 - 01 ஜூலை 2008
பியங்கர ஜயரத்ன , பா. உ.
(புத்தளம் மாவட்டம்)
08 ஜூலை 2008 - 09 பெப்ரவரி 2010
09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 - 2015
பியங்கர ஜயரத்ன, பா. உ.
(புத்தளம் மாவட்டம்)
22 ஏப்ரில் 2010 - 22 நவம்பர் 2010
சந்திம வீரக்கொடி, பா. உ.
(காலி மாவட்டம்)
23 நவம்பர் 2010 - 26 ஜூன் 2015

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் 2015 - 2020
திலங்க சுமதிபால, பா. உ.
(தேசியப் பட்டியல் - ஐமசுமு)
01 செப்டெம்பர் 2015 - 25 மே 2018
ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா. உ.
(மொனராகலை மாவட்டம்)
05 ஜூன் 2018 - 02 மார்ச் 2020

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் 2020 - 2024
ரன்ஜித் சியம்பலாபிடிய, பா. உ.
(கேகாலை மாவட்டம்)
2020 ஆகஸ்ட் 20 - 2022 மே 06
அஜித் ராஜபக்ஷ, பா. உ.
(ஹம்பாந்தோட்டை மாவட்டம்)
2022 மே 17 - 2024 செப்டெம்பர் 24

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் 2024 - இன்று வரை

வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி, பா. உ.
(கொழும்பு மாவட்டம்)

2024 நவம்பர் 21 - இன்று வரை

Share This On

Last Updated on 25-11-2024

Parliament Calendar

download parliament mobile app

Mailing List Subscription

Copyright © The Parliament of Sri Lanka. All Rights Reserved.

Solution by: Lankacom