இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 114 306 307 |
போக்குவரத்து இலங்கை புகையிரதத் திணைக்களம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் |
| 3 | விசேட செயற்பாடுகளுக்கான பணியகம் (சிரேட்ட அமைச்சர்கள்) |
பாராளுமன்றத் தெரிகுழுவின் அறிக்கை