ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2013 டிசம்பர் 06, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 171, 214,126 மற்றும் 185 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
171
214
உயர் கல்வி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
126
212
213
கல்வி
பரீட்சைத் திணைக்களம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
189 கல்விச் சேவைகள்
133 தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி
185 தொலைத்தொடர்புகள், தகவல் தொழினுட்பவியல்

Share This On

Last Updated on 06-12-2013