இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு |
|
117 |
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை |
| 176 | சிவில் விமான சேவைகள் |
| 119 | மின்வலு, எரிசக்தி |
| 115 | பெற்றோலியக் கைத்தொழிகள் |