இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

முடிவுகள்

முடிவுகள்

- 2015 ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமை

 

2015 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி (ஐதேக) கூடுதலான ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐமசுகூ), இலங்கை தமிழ் அரசுக் கட்சி (இதஅக), மக்கள் விடுதலை முன்னணி (மவிமு), ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி (ஈமஜமு) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீமுகா) என்பனவே பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள ஏனைய கட்சிகளாகும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களைக் குறித்துக் காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

 

அரசியற் கட்சியின் பெயர் மாவட்ட ரீதியிலான ஆசனங்கள் தேசிய ரீதியலான ஆசனங்கள் மொத்தம்
ஐக்கிய தேசிய கட்சி 93 13 106
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 83 12  95
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 14 2 16
மக்கள் விடுதலை முன்னணி 4 2 6
ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி 1 0 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 0 1

 

 

தொடர்புபட்ட வர்த்தமானிகள்:-
2015 ஆகஸ்ட் 19ஆம் திகதிய 1928/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
2015 ஆகஸ்ட் 19ஆம் திகதிய 1928/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
2015 ஆகஸ்ட் 21ஆம் திகதிய 1928/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
2015 ஆகஸ்ட் 24ஆம் திகதிய 1929/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-08-27 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom