501/2025
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி மாவட்டத்தின், ஹினிதும தேர்தல் தொகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட i-road கருத்திட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதை அறிவாரா என்பதையும்;
(ii) இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வீதி தொடர்பிலும் எழுந்துள்ள பிரச்சினைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iii) அது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iv) அந்த ஒவ்வொரு வீதிக்குமாக மதிப்பிடப்பட்ட தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;
(v) அந்த வீதிகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரிப்பதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் | |
| : ரீ.கே. ஜயசுந்தர | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






