490/2025
கௌரவ சுனில் ரத்னசிரி,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "பொலன்னறுவை சிட்டி சென்டர்" இல் உள்ள மொத்தக் கடை அறைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அவற்றில் இதுவரை குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கடை அறைகளின் எண்ணிக்கை யாதென்பதயும்;
(iii) "பொலன்னறுவை சிட்டி சென்டர்" கட்டிடத்தை குத்தகைக்கு வழங்குதல் மற்றும் அதிலுள்ள கடை அறைகளை பகிர்ந்தளித்தல் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாவை என்பதையும்;
(iv) தற்போது மேற்படி தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
(v) மேற்படி கடை அறைகளை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பொலன்னறுவை மாநகர சபைக்கு நட்டம் ஏற்பட்டிருப்பின், மேற்படி நட்டம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி | |
| : சுனில் ரத்னசிரி | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






