486/2025
கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கெஸ்பேவ பிரதேச செயலகப் பிரிவில், கஹபொலவில் அமைந்துள்ள 'ரெஜிடேல் வத்தை' எனும் காணியானது தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் கீழ் உள்ளதா என்பதையும்;
(ii) மேற்படி காணியின் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி காணியில் இன்றளவில் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி காணி தொடர்பாக ஏதேனும் எதிர்கால வேலைத்திட்டம் உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : சுற்றாடல் | |
| : லக்ஸ்மன் நிபுண ஆரச்சி | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






