இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபாநாயகர்கள்

முதலாவது அரசுப் பேரவை 07 ஜூலை 1931 – 07 டிசம்பர் 1935
கௌரவ ஏ. எஃப் மொலமுறே
(டெடிகம)
07 ஜூலை 1931 – 10 டிசம்பர் 1934
(திரு. ஏ. எஃப் மொலமுறே, இலங்கையின் முதலாவது சபா நாயகராவார்))
 
கௌரவ எஃப். ஏ. ஒபேசேக்கர
(அவிசாவளை)
11 டிசம்பர் 1934 - 07 டிசம்பர் 1935
(திரு. மொலமுறேயின் இராஜினாமாவையடுத்து கௌரவ எஃப். ஏ. ஒபேசேக்கர சபாநாயகராகத் தெரிவு செய்யப் பட்டார்)

 

இரண்டாவது அரசுப் பேரவை 17 மார்ச் 1936 – 04 ஜூலை 1947
கௌரவ சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி
(ஊர்காவற்றுறை)
17 மார்ச் 1936 - 04 ஜூலை 1947

 

முதலாவது பாராளுமன்றம்
(பிரதிநிதிகள் சபை)
14 ஒக்டோபர் 1947 – 08 ஏப்ரில் 1952
கௌரவ சேர் பிரான்சிஸ் மொலமுறே
(பலாங்கொடை)
14 ஒக்டொபர் 1947 – 25 ஜனவரி 1951
 
கௌரவ சேர் அல்பேட் எஃப் பீரிஸ்
(நாத்தாண்டி)
13 பெப்ரவரி 1951 – 08 ஏப்ரில் 1952
( சேர் பிரான்சிஸ் மொலமுறேயின் இறப்பினையடுத்து திரு. பீரிஸ் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)

 

இரண்டாவது பாராளுமன்றம்
(பிரதிநிதிகள் சபை)
09 ஜூன் 1952 - 18 பெப்ரவரி 1956
கௌரவ சேர் அல்பேட் எஃப் பீரிஸ்
(நாத்தாண்டி)
09 ஜூன் 1952 - 18 பெப்ரவரி 1956

 

மூன்றாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 19 ஏப்ரில் 1956 - 05 டிசம்பர் 1959
கௌரவ எச். எஸ். இஸ்மாயில்
(புத்தளம்)
19 ஏப்ரில் 1956 - 05 டிசம்பர் 1959

 

நான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) 30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960
கௌரவ ரி. பீ. சுபசிங்க
(கட்டுகம்பளை)
30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960
( திரு. சுபசிங்க எதிர்க்கட்சியின் பெரும்பான்மை வாக்குகளினால் சிறுபான்மை அரசாங்கத்தின் வேட்பாளரான சேர் அல்பேட் எஃப் பீரிஸைத் தோற்கடித்தார்)

 

ஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) 05 ஆகஸ்ட் 1960 - 17 டிசம்பர் 1964
கௌரவ ஆர். எஸ். பெல்பொல
(நாவலப்பிட்டி)
05 ஆகஸ்ட் 1960 - 24 ஜனவரி 1964
 
கௌரவ ஹியூ பர்னாந்து
(வென்னப்புவ)
24 ஜனவரி 1964 - 17 டிசம்பர் 1964
(திரு. பெல்பொலவின் இராஜினாமாவையடுத்து திரு. பர்னாந்து சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)

 

ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) 05 ஏப்ரில் 1965 - 25 மார்ச் 1970
கௌரவ சேர் அல்பேட் எஃப் பீரிஸ்
(நாத்தாண்டி)
05 ஏப்ரில் 1965 - 21 செப்டெம்பர் 1967
 
கௌரவ சேர்லி கொரயா
(சிலாபம்)
27 செப்டெம்பர் 1967 - 25 மார்ச் 1970
(சேர் அல்பேட் பீரிஸின் இறப்பையடுத்து திரு. கொரயா சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)

 

ஏழாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) 07 ஜூன் 1970 - 22 மே 1972
கௌரவ ஸ்ரான்லி திலகரத்ன
(கோட்டே)
07 ஜூன் 1970 - 22 மே 1972

 

முதலாவது தேசிய அரசப் பேரவை 22 மே 1972 - 18 மே 1977
கௌரவ ஸ்ரான்லி திலகரத்ன
(கோட்டே)
22 மே 1972 - 18 மே 1977

 

இரண்டாவது தேசிய அரசப் பேரவை 04 ஆகஸ்ட் 1977 - 07 செப்டெம்பர் 1978
கௌரவ கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ்
(கோட்டே)
04 ஆகஸ்ட் 1977 - 07 செப்டெம்பர் 1978

 

இலங்கைச் ச. சோ. கு. இன் முதலாவது பாராளுமன்றம் 07 செப்டெம்பர் 1978 - 20 டிசம்பர் 1988
கௌரவ கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ்
(கோட்டே)
07 செப்டெம்பர் 1978 - 13 செப்டெம்பர் 1978
 
கௌரவ எம். ஏ. பாக்கீர் மாக்கர்
(பேருவளை – முதலாவது உறுப்பினர்)
21 செப்டெம்பர் 1978 - 30 ஆகஸ்ட் 1983
( கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் அவர்களின் இராஜினாமாவையடுத்து திரு. பாக்கீர் மாக்கார் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)
 
கௌரவ ஈ. எல். சேனநாயக்க
(மஹநுவர)
06 செப்டெம்பர் 1983 - 20 டிசம்பர் 1988
(திரு. பாக்கீர் மாக்காரின் இராஜினாமாவையடுத்து திரு. சேனாநாயக்க சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்)

 

இலங்கைச் ச. சோ. கு. இன் இரண்டாவது பாராளுமன்றம் 09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994
கௌரவ எம். எச். மொஹமட்
(கொழும்பு மாவட்டம்)
09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994

 

இலங்கைச் ச. சோ. கு. இன் மூன்றாவது பாராளுமன்றம் 25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000
கௌரவ கே. பீ. ரத்நாயக்க (தேசிய பட்டியல்) 25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000
14 செப்டெம்பர் 2000 - 10 ஒக்டோபர் 2000

 

இலங்கைச் ச. சோ. கு. இன் நான்காவது பாராளுமன்றம் 18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001
கௌரவ அநுர பண்டாரநாயக்க
(கம்பஹா மாவட்டம்)
18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001
(சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட ஓர் எதிர்க்கட்சி பா. உ.)

 

இலங்கைச் ச. சோ. கு. இன் ஐந்தாவது பாராளுமன்றம் 19 டிசம்பர் 2001 - 07 பெப்ரவரி 2004
கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா
(கம்பஹா மாவட்டம்)
19 டிசம்பர் 2001 - 07 பெப்ரவரி 2004

 

இலங்கைச் ச. சோ. கு. இன் ஆறாவது பாராளுமன்றம் 22 ஏப்ரில் 2004 - 09 பெப்ரவரி 2010
கௌரவ டப்ள்யூ. ஜே. எம். லொக்குபண்டார
(பதுளை மாவட்டம்)
22 ஏப்ரில் 2004 - 09 பெப்ரவரி 2010
09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010
(ஐ. தே. மு யைச் சார்ந்த எதிர்க்கட்சி வேட்பாளரான டப்ள்யூ. ஜே. எம். லொக்குபண்டார ஐ. ம. சு. மு. வேட்பாளரான டி. யூ. டப்ளியூ. குணசேக்கர பெற்ற 109 வாக்குகளுக்கெதிரான 110 வாக்குகளைப் பெற்று சபாநாயகர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்)

 

இலங்கைச் ச. சோ. கு. இன் ஏழாவது பாராளுமன்றம் 22 ஏப்ரில் 2010 - 26 ஜூன் 2015
கௌரவ சமல் ராஜபக்ஷ
(ஹம்பாந்தோட்டை மாவட்டம்)
22 ஏப்ரில் 2010 - 26 ஜுன் 2015

 

இலங்கைச் ச. சோ. கு. இன் எட்டாவது பாராளுமன்றம் 01 செப்டெம்பர் 2015 - இன்று வரை
கௌரவ கரு ஜயசூரியbio
(தேசிய பட்டியல்)
01 செப்டெம்பர் 2015 - இன்று வரை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2016-03-30 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom