இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“தேசிய கணக்காய்வு” சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

திகதி : 2018-07-05

“தேசிய கணக்காய்வு” எனும் சட்டமூலம் இன்று (ஜூலை 05) பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இது கௌரவ பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவர் சார்பாக கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் 2018 ஏப்ரல் 03ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

 

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கும்; தேசிய கணக்காய்வு அலுவலகத்தையும் இலங்கை அரச கணக்காய்வுச் சேவையையும் தாபிப்பதற்கும் ஏற்பாடு செய்கின்றது. பகிரங்க நிதி மீது கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பங்களிப்பைக் குறித்துரைக்கின்றது.

 

 

சட்டமூலத்தை பதிவிறக்குக

சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்மானம் (ஆங்கிலத்தில்)

பின்னணிக் குறிப்பு

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom