இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஐக்கிய அமெரிக்காவின் தூதுவரின் பாராளுமன்ற வருகை

திகதி : 2018-07-04

கௌரவ சபாநாயகர் அவர்களை சந்திப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அதிமேதகு அதுல் கேசப் அவர்கள் நேற்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். தூதுவராக அவரது சேவைக் காலம் பூர்த்தியாவதையிட்டு அவர் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லவுள்ளார்.

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom