இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரச சேவை கரம் சம்பியன் பாராளுமன்றத்திலிருந்து

திகதி : 2018-04-06

அரச சேவை கரம் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “2018 அரச சேவை கரம் போட்டியின்” வெற்றிக் கிண்ணத்தை தட்டிக் கொள்ள பாராளுமன்ற பணியாட்டொகுதியின் விளையாட்டுச் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அணியினால் முடிந்தது. இவர்கள் இறுதிப் போட்டியில் கொழும்பு பல்கலைக்கழக அணியினை தோல்வி காணச் செய்தனர். உபாலி பிரேமசந்திர, ரசிக ராஜபக்ஷ, பிரியந்த தர்மசேன, சன்ஜய பிரனாந்து மற்றும் ஏ.ஏ. அமரதுங்க ஆகிய வீரர்கள் வெற்றி கொள்ளப்பட்ட பாராளுமன்ற அணியை பிரதிநிதித்துவம் செய்தனர்.

 

carrom-champions-2018

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom