இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகத்துடனான கௌரவ சபாநாயகரின் சந்திப்பு

திகதி : 2018-03-16

அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம், திரு. ஜிப்ரி பெல்ட்மன் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2018 மார்ச் 9ஆம் திகதியன்று பாராளுமன்ற சபாநாயகர் சபாபீடத்தில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை சந்தித்த்துடன் சபாநாயகரினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பகல்போசண விருந்துபசாரத்திலும் பங்கேற்றது.

 

இந்த கலந்துரையாடலின்போது சபாநாயகர் அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ ஆர். சம்பந்தன், கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ., கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ., மற்றும் பிரதி செயலாளர் நாயகம் திரு. நீல் இத்தவல ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom