இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

‘சட்டவாக்க மேற்பார்வை மற்றும் நிறைவேற்று ஒத்துழைப்பின் ஊடாக கண்காணிப்பு முறைமையொன்றினை உருவாக்குதல்’ பற்றிய செயலமர்வு

திகதி : 2018-02-16

ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஜனநாயக பங்கேற்பு (House Democracy Partnership - HDP) உடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தினால் ‘சட்டவாக்க மேற்பார்வை மற்றும் நிறைவேற்று ஒத்துழைப்பின் ஊடாக கண்காணிப்பு முறைமையொன்றினை உருவாக்குதல்’ பற்றிய செயலமர்வு பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பங்கேற்புடன் 2018 பெப்ரவரி மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்ற குழு அறை இல. 01 இல் நடைபெற்றது.

 

நிறைவேற்று மற்றும் சட்டவாக்கம் இடையே மேற்பார்வை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அறிவினை பரிமாற்றிக் கொள்வதே இச்செயலமர்வின் பிரதான குறிக்கோளாகும். HDP இன் ஆரம்ப பணியாட்டொகுதி உறுப்பினரான திரு. பிரெட் ஸ்மித் மற்றும் சர்வதேச குடியரசு நிறுவனத்தின் (IRI) HDP நிகழ்ச்சித்திட்ட அதிகாரி திரு. ஸ்கொட் நெமெத் ஆகியோர் இச்செயலமர்வின் வளவாளர்களாகப் பங்கேற்றனர்.

 

1 2

 

3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom