இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சபாநாயகர் சந்திப்பு

திகதி : 2017-12-07

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், திரு. சஹிட் அஹமட் ஹச்மட் அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை சந்தித்தார்.

 

இரு நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நட்பு மற்றும் பொருளாதார சமூக தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதோடு பிராந்திய ஒத்துழைப்பினை மேம்படுத்துவது பற்றியும் இச்சந்திப்பின் போது கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom