இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ கபீர் ஹஷீம் அவர்களுக்கு உலகளாவிய கௌரவ விருது

திகதி : 2017-11-14

உலகளாவிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தவிசாளராக வலுவாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தினுள், கலாசார மதிப்பீட்டிற்கு வழங்கிய உயர் பங்களிப்பு மற்றும் தேசிய கொள்கைகளுக்கான தேவையினை வலுயுறுத்திய முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக, உலகளாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கௌரவத்திற்கு வழங்கப்பட்ட விருதினை, அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கரங்களினால் 2017 நவம்பர் மாதம் 13ஆம் திகதி அமைச்சர் கௌரவ கபீர் ஹஷீம் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டார்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom