இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு கையளித்தல்

திகதி : 2017-10-30

2016ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை, கணக்காய்வாளர் தலைமை அதிபதி திரு. காமினி விஜேசிங்க அவர்களினால் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு 2017 ஒக்டோபர் 27 அன்று பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

 

அறிக்கையை ஒழுங்குற வரைந்து உரிய நேரத்தில் சமர்ப்பித்தமைக்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதி மற்றும் அவருடைய பதயினருக்கு சபாநாயகர் அவர்கள் பாராட்டினைத் தெரிவித்தார்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom