கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன, பா.உ.

கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி |
தேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்
மாத்தளை |
பிறந்த திகதி : 1971-12-12 |
சமுதாய அந்தஸ்து : திருமணமானவர் |
சமயம் : பௌத்தர் |
தொடர்பு விபரங்கள்
|
|
![]() |
rohini_wk@parliament.lk |
பங்கேற்றுள்ள குழுக்கள்
- பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழு
- கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கீழான உயர் கல்வி பற்றிய உப குழு
- கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கீழான கல்வி பற்றிய உப குழு
- நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழு - கொத்தணி 3 இன் (நீதி மற்றும் நியாயம் பற்றிய )உப குழு
வரவு விபரம்
சட்டவாக்கம் | வருகை தந்த நாட்கள் | வருகை தராத நாட்கள் |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
(2017 - 2018) |
60 | 31 |