கௌரவ ஹர்ஷண ராஜகருணா, பா.உ.

கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி |
தேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்
கம்பகா |
பிறந்த திகதி : 1980-02-27 |
தொடர்பு விபரங்கள்
|
|
![]() |
harshana_r@parliament.lk |
பங்கேற்றுள்ள குழுக்கள்
- அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு
- பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- இளைஞர், விளையாட்டுத்துறை, கலை,மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கீழான இலங்கை புலமைச் சொத்துக்கள் அலுவலகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உப குழு
- 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு
வரவு விபரம்
சட்டவாக்கம் | வருகை தந்த நாட்கள் | வருகை தராத நாட்கள் |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
(2017 - 2018) |
68 | 23 |