கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

Print
கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி
அமைச்சு
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர்
தேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்
களுத்துறை
பிறந்த திகதி : 1967-12-02
சமுதாய அந்தஸ்து : திருமணமானவர்
சமயம் : பௌத்தர்
தொழில் / உத்தியோகம் : சட்டத்தரணி

தொடர்பு விபரங்கள்

பாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்
0382243261
169, ஏ/2,
பாடசாலை ஒழுங்கை,
பண்டாரகம.
பாராளுமன்ற அமர்வு நாட்களில்
0382290692
perera_a@parliament.lk
பிரேரிக்கப்பட்ட சட்டமூலங்களை பார்க்க

பங்கேற்றுள்ள குழுக்கள்

அங்கத்துவம் வகித்த குழுக்கள்

  • அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)
  • நிலையியற் கட்டளைகள் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)
  • பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)

வரவு விபரம்

சட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்  
(2017 - 2018)
100 33