இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பெண் உறுப்பினர்கள்

முதலாவது அரசுப்பேரவை (1931 - 1935)
திருமதி அட்லின் மொலமுறே
(றுவன்வெல்ல)
இடைத்தேர்தல்
திருமதி நேசம் சரவணமுத்து
(கொழும்பு - வடக்கு)
இடைத்தேர்தல்
(திருமதி மொலமுறே சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பெண் ஆவார்)

 

இரண்டாவது அரசுப்பேரவை (1936 - 1947)
திருமதி நேசம் சரவணமுத்து
(கொழும்பு - வடக்கு)
 

 

முதலாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1947 - 1952)
திருமதி புளோரன்ஸ் சேனநாயக்க
(கிரியெல்ல)
 
திருமதி குசுமசிறி குணவர்தன
(அவிசாவளை)
இடைத்தேர்தல்
திருமதி தமறா குமாரி இலங்கரத்ன
(கண்டி)
இடைத்தேர்தல்

 

இரண்டாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1952 - 1956)
திருமதி குசுமசிறி குணவர்தன
(அவிசாவளை)
 
திருமதி டொரீன் விக்கிரமசிங்க
(அக்குரஸ்ஸ)
 

 

மூன்றாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1956 - 1959)
திருமதி விவியன் குணவர்தன
(கொழும்பு - வடக்கு)
 
திருமதி குசுமசிறி குணவர்தன
(கிரியெல்ல)
 
திருமதி விமலா விஜேவர்தன
(மீரிகம)
 
திருமதி குசுமா ராஜரத்ன
(வெலிமட)
இடைத்தேர்தல்

 

நான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (மார்ச் - ஏப்ரல் 1960)
திருமதி விமலா கன்னங்கர
(கலிகமுவ)
 
திருமதி குசுமா ராஜரத்ன
(ஊவா - பரணகம)
 
திருமதி சோமா விக்கிரமநாயக்க
(தெஹியோவிட்ட)
 

 

ஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (ஜூலை 1960 - 1964)
திருமதி குசுமா ராஜரத்ன
(ஊவா - பரணகம)
 
திருமதி சோமா விக்ரமநாயக்க
(தெஹியோவிட்ட)
 
திருமதி விவியன் குணவர்தன (பொரல்ல) இடைத்தேர்தல்

 

ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1965 - 1970)
திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க
(அத்தனகல்ல)
 
திருமதி சிவகாமி ஒபேசேகர
(மீரிகம)
 
திருமதி விமலா கன்னங்கர
(கலிகமுவ)
 
திருமதி குசுமா ராஜரத்ன
(ஊவா - பரணகம)
 
திருமதி லிற்றீசியா ராஜபக்‍ஷ
(தொடங்கஸ்லந்த)
இடைத்தேர்தல்
திருமதி மல்லிகா ரத்வத்த
(பலாங்கொட)
இடைத்தேர்தல்

 

ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபையும் முதலாவது தேசிய அரசுப்பேரவையும் (1970 - 1972) / (1972 - 1977)
திருமதி குசலா அபயவர்தன
(பொரல்ல)
 
திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க
(அத்தனகல்ல)
 
திருமதி விவியன் குணவர்தன
(தெஹிவளை - கல்கிஸ்ஸ)
 
திருமதி தமறா குமாரி இலங்கரத்ன
(கலகெதர)
 
திருமதி சிவகாமி ஒபேசேகர
(மீரிகம)
 
திருமதி மல்லிகா ரத்தவத்த
(பலாங்கொடை)
 

 

இரண்டாவது தேசிய அரசுப்பேரவையும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் (1977 - 1978) / (1978 - 1989)
திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க
(அத்தனகல்ல)
 
செல்வி ரேணுகா ஹேரத்
(வலப்பன)
 
திருமதி விமலா கன்னங்கர
(கலிகமுவ)
 
திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க
(வாரியப்பொல)
 
திருமதி சுனேத்ரா ரணசிங்க
(தெஹிவளை)
இடைத்தேர்தல்
செல்வி சிறியாணி டேனியல்
(ஹேவாஹெட்ட)
நியமனம்
திருமதி ரங்கநாயகி பத்மநாதன்
(பொத்துவில் - 2வது)
நியமனம்
திருமதி தயா சேபாலி சேனாதீர
(கரந்தெனிய)
நியமனம்
திருமதி லோகினி விஜேசிறி
(ஹரிஸ்பத்து - 2 வது)
நியமனம்
செல்வி கீர்த்திலதா அபேவிக்கிரம
(தெனியாய)
நியமனம்
திருமதி சமந்தா கருணாரத்ன
(ரம்புக்கன)
நியமனம்

 

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் 1989 - 1994
திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க *- ஸ்ரீ.ல.சு.க.
(கம்பஹா)
 
செல்வி சுமிதா பிரியங்கணி அபேவீர *- ஸ்ரீ.ல.சு.க.
(களுத்துறை)
 
திருமதி சுஜாதா தர்மவர்த்தன *- ஐ.தே.க.
(புத்தளம்)
 
திருமதி ரேணுகா ஹேரத் * - ஐ.தே.க.
(நுவரெலிய)
 
திருமதி சுமேதா ஜீ. ஜயசேன * - ஸ்ரீ.ல.சு.க.
(மொனராகல)
 
திருமதி சந்திரா கருணாரத்ன * - ஐ.தே.க.
(பதுளை)
 
திருமதி சமந்தா கருணாரத்ன * - ஐ.தே.க.
(கேகாலை)
 
திருமதி ஆர். எம். புலேந்திரன் * - ஐ.தே.க.
(வன்னி)
 
திருமதி சுனேத்ரா ரணசிங்க * - ஐ.தே.க.
(கொழும்பு)
 
திருமதி ஹேமா ரத்நாயக்க * - ஸ்ரீ.ல.சு.க.
(பதுளை)
 
திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க * - ஐ.தே.க.
(குருணாகல)
 
திருமதி ரூபா சிறியாணி டேனியல் **- ஐ.தே.க.
(தேசியப்பட்டியல்)
 
திருமதி தயா அமரகீர்த்தி ***- ஸ்ரீ.ல.சு.க.
(காலி)
 
* 15.02.1989 முதல்
** 13.12.1989 முதல்
*** 22.04.1993 முதல்

 

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் 1994 - 2000
திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க - பொ.ஐ.மு.
(தேசியப்பட்டியல்)
 
திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க * - பொ.ஐ.மு.
(கம்பஹா)
 
திருமதி சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு.
(மொனராகலை)
 
திருமதி. சுமித்ரா பிரியங்கணி அபயவீர - பொ.ஐ.மு.
(களுத்துறை)
 
திருமதி நிரூபமா ராஜபக்‍ஷ - பொ.ஐ.மு.
(ஹம்பாந்தோட்டை)
 
திருமதி பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு.
(இரத்தினபுரி)
 
திருமதி சிறிமணி அதுலத்முதலி - பொ.ஐ.மு.
(கொழும்பு)
 
திருமதி அமரா பத்ரா திசாநாயக்க - ஐ.தே.க.
(தேசியப்பட்டியல்)
 
திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க.
(நுவரெலிய)
 
திருமதி ஆர். எம். புலேந்திரன் - ஐ.தே.க.
(வன்னி)
 
திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க.
(குருணாகல)
 
திருமதி ஹேமா ரத்நாயக்க - ஐ.தே.க.
(பதுளை)
 
* 1994 நவம்பர் 12 ஆந் தேதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப் பதவிக்குத் தெரிவானார்.

 

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் 2000 - 2001
திருமதி சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு.
(மொனராகலை)
 
திருமதி பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு.
(இரத்தினபுரி)
 
திருமதி பேரியல் அஷ்ரஃப் - பொ.ஐ.மு.
(திகாமடுல்ல)
 
திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க.
(குருணாகல)
 
திருமதி சுரங்கனி எல்லாவல - பொ.ஐ.மு.
(இரத்தினபுரி)
 
திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு.
(குருநணாகல்)
 
திருமதி யுவோன் சிறியாணி பெர்னாண்டோ - பொ.ஐ.மு.
(புத்தளம்)
 
திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க.
(அநுராதபுரம்)
 
திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு.
(தேசியப்பட்டியல்)
 

 

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் 2001 - 2004
திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க.
(குருணாகல்)
 
திருமதி சுமேதா ஜி. ஜயசேன - பொ.ஐ.மு.
(மொனராகலை)
 
திருமதி பவித்திரா வன்னிஆரச்சி - பொ.ஐ.மு.
(இரத்தினபுரி)
 
திருமதி பேரியல் அஷ்ரஃப் - பொ.ஐ.மு.
(திகாமடுல்ல)
 
திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு.
(கம்பஹா)
 
திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க.
(அநுராதபுரம்)
 
திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு.
(குருணாகல்)
 
திருமதி மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க.
(புத்தளம்)
 
திருமதி மல்லிகா டி மெல் - பொ.ஐ.மு.
(மாத்தறை)
 
திருமதி சித்திரா சிறிமதி மந்திலக்க - ஐ.தே.க.
(மஹநுவர)
 

 

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் 2004 - 2010

திருமதி. சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு
(மொனராகலை)

 
திருமதி. பவித்திரா வன்னியாரச்சி - ஐ.ம.சு.மு
(இரத்தினபுரி)
 
திருமதி. பேரியல் அஷ்ரஃப் - ஐ.ம.சு.மு
( திகாமடுல்ல)
 
திருமதி. அமாரா பியசீலி ரத்னாயக்க - ஐ.தே.க.
(குருணாகல்)
 
திருமதி. மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க.
(புத்தளம்)
 
திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க.
(அநுராதபுரம்)
 
திருமதி. சுஜாதா அழககோன் - ஐ.ம.சு.மு
(மாத்தளை)
 
திருமதி. தளதா அத்துகொறளை - ஐ.தே.க.
(இரத்தினபுரி)
 
திருமதி. பத்மினி சிதம்பரநாதன் - இ.த.க
(யாழ்ப்பாணம்)
 
செல்வி.தங்கேஸ்வரி கதிர்காமன் - இ.த.க
(மட்டக்களப்பு)
 
திருமதி. ஏ. டி. அன்ஜான் உம்மா - ஐ.ம.சு.மு
(கம்பஹா)
 
திருமதி. நிரூபமா ராஜபக்ச - ஐ.ம.சு.மு
(அம்பாந்தோட்டை)
(நொவெம்பர் 25 2005 இலிருந்து)
 
திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க.
30 ஜனவரி 2006 இலிருந்து
(நுவரெலிய)
 

 

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 - 2015
திருமதி சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு
(மொனராகலை)
 
திருமதி. பவித்ரா தேவி வன்னிஆரச்சி - ஐ.ம.சு.மு
(இரத்தினபுரி)
 
திருமதி. நிரூபமா ராஜபக்ஷ - ஐ.ம.சு.மு
(அம்பாந்தோட்டை)
 
திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க.
(அநுராதபுரம்)
 
திருமதி. தலதா அதுகோரள - ஐ.தே.க.
(இரத்தினபுரி)
 
திருமதி. (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஐ.ம.சு.மு
(கம்பஹா)
 
திருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - ஐ.ம.சு.மு
(திகாமடுல்ல)
 
திருமதி. ரோஸி சேனாநாயக்க - ஐ.தே.க.
(கொழும்பு)
 
திருமதி. உபேக்ஷா சுவர்ணமாலி - ஐ.தே.க.
(கம்பஹா)
 
திருமதி. விஜயகலா மகேஸ்வரன் - ஐ.தே.க.
(யாழ்ப்பாணம்)
 
திருமதி. மாலினீ பொன்சேக்கா - ஐ.ம.சு.மு
(தேசியப்பட்டியல்)
 
செல்வி. கமலா ரணதுங்க - ஐ.ம.சு.மு
(தேசியப்பட்டியல்)
 
திருமதி அனோமா கமகே - ஐ.தே.க.
(தேசியப்பட்டியல்)
 

 

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் 2015 - இன்று வரை

திருமதி. சந்திராணி பண்டார - ஐ.தே.க.
(அநுராதபுரம்)

 

திருமதி. தலதா அதுகோரள - ஐ.தே.க.
(இரத்தினபுரி)

 

திருமதி. விஜயகலா மகேஸ்வரன் - ஐ.தே.க.
(யாழ்ப்பாணம்)

 

திருமதி. (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஐ.ம.சு.மு
(கம்பஹா)

 

திருமதி. சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு
(மொனராகலை)

 

திருமதி. (டாக்டர்) அனோமா கமகே - ஐ.தே.க.
(தேசியப்பட்டியல்)

 

திருமதி. பவித்ரா தேவி வன்னிஆரச்சி - ஐ.ம.சு.மு
(இரத்தினபுரி)

 

திருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - ஐ.ம.சு.மு
(திகாமடுல்ல)

 

திருமதி. கீதா சமன்மலீ குமாரசிங்ஹ - ஐ.ம.சு.மு
(காலி)

 

திருமதி. ஹிருணிகா பிரேமச்சந்திர - ஐ.தே.க.
(கொழும்பு)

 

திருமதி (டாக்டர்) துஸிதா விஜேமான்ன - ஐ.தே.க.
(கேகாலை)

 

திருமதி. ரோஹினி குமாரி விஜேரத்ன - ஐ.தே.க.
(மாத்தளை)

 

திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா - இ.த.அ.க
(தேசியப்பட்டியல்)

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-10-02 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom