அரச தலைவர்கள்
மன்னர்கள் | |
VI ஆம் ஜோர்ஜ் மன்னர் | 04 பெப்ரவரி 1948 - 06 பெப்ரவரி 1952 |
மகா தேசாதிபதி: | |
சேர் ஹென்றி மொன்ங் மேசன் மூர் | 1944 - 1949 |
அதி கௌரவ சோல்பரி இளங்கோமகன் | 1949 - 1952 |
II ஆம் எலிசபெத் மகாராணி | 1952 - 1972 |
மகா தேசாதிபதி: | |
அதி கௌரவ சோல்பரி பிரபு | 1952 - 1954 |
சேர் ஒலிவர் ஏனஸ்ட் குணதிலக | 1954 - 1962 |
கௌரவ வில்லியம் கொபல்லாவ | 1962 - 1972 |
ஜனாதிபதி | |
மேதகு வில்லியம் கொபல்லாவ | 1972 - 1978 |
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி | |
மேதகு ஜே. ஆர். ஜயவர்தன | 04 பெப்ரவரி 1978 - 02 ஜனவரி 1989 |
((நிறைவேற்று அதிகாரமுடைய சனாதிபதிப் பதவியானது 1972 ஆம் ஆண்டின் இலங்கை (சிலோன்) அரசியலமைப்பிற்கான இரண்டாவது திருத்தத்தினால் உருவாக்கப்பட்டது). (இது 78.02.03 ஆம் திகதிய 302/14 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் 78.02.04 ல் அமுலுக்கு வந்தது) |
|
மேதகு ரணசிங்க பிரேமதாச | 02 ஜனவரி 1989* - 01 மே 1993 |
*(88.12.21ன் 537/3 இலக்க வர்த்தமானி) | |
மேதகு டி. பி. விஜயதுங்க | 07 மே 1993 - 12 நவம்பர் 1994 |
(பிரதம அமைச்சர் பதவியை வகித்த மேதகு டி. பி. விஜயதுங்க அவர்கள் ஜனாதிபதி பிரேமதாச அகால மரணமானதைத் தொடர்ந்து பதில் சனாதிபதியாக 93.05.01ல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். பின் 40 வது உறுப்புரையின் கீழ் (93.05.08ம் திகதிய 765/17 இலக்க வர்த்தமானி) பாராளுமன்றத்தால் சனாதிபதிப் பதவிக்கு அவர் 1993.05.07 இல் தெரிவு செய்யப்படும் வரை இப் பதவியை வகித்தார்). (93.05.08ம் திகதிய 765/17 இலக்க வர்த்தமானி) |
|
மேதகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க | 12 நவம்பர் 1994 - 19 நவம்பர் 2005 |
மேதகு மஹிந்த ராஜபக்க்ஷ | 19 நவம்பர் 2005* - 09 ஜனவரி 2015 |
* (2005.11.19ம் திகதிய 1419/12 இலக்க வர்த்தமானி) | |
மேதகு மைத்திரீபால சிறிசேன | 09 ஜனவரி 2015* - இன்றுவரை |
* (2015.01.10ம் திகதிய 1896/29 இலக்க வர்த்தமானி) |
2015-01-13 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு