தகவலுக்கான உரிமை
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கின்ற ஆண்டறிக்கை - 2017 (ஆங்கிலம்)
தகவலுக்கான உரிமை தொடர்பான அறிவித்தல்
கட்டணப் பட்டியல்
2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் அலுவலர்கள் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் ஆகியோரது தொடர்பு விபரங்கள் இச்சட்டத்தின் 26(1) பிரிவின் பிரகாரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
தகவல் அலுவலர்கள்
திருமதி. கே.ஏ. ரோஹணதீர
உதவிச் செயலாளர் நாயகம் (நிருவாகச் சேவைகள்)
தொலைபேசி: 0112777230
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திரு. டிகிரி கே. ஜயதிலக்க
உதவிச் செயலாளர் நாயகம் (சட்டவாக்கச் சேவைகள்)
தொலைபேசி: 0112777562
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
குறித்தளிக்கப்பட்ட அலுவலர்
திரு. நீல் இத்தவல
பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும்
தொலைபேசி: 0112777229
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு
விலாசம்: அறை இல 203-204, புளொக் 2, பிஎம்ஐசிஎச், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07.
தொலைபேசி: 0112691625
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
தொலைநகல்: 0112691625
பதிவிறக்கங்கள் 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்
2017.02.03 அன்று வெளிப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்
தகவலைப் பெறுவதற்கான விண்ணப்பம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)
மேன்முறையீட்டுப் படிவம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)