இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

குழுக்களின் பிரதித் தவிசாளர்கள்

முதலாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
(14 ஒக்டோபர் 1947 - 08 ஏப்ரில் 1952)
ஜெ.ஏ. மார்ட்டென்ஸ் , பா.உ
(நியமிக்கப்பட்டார்)
14 ஒக்டோபர் 1947 - 29 டிசம்பர் 1948
எச். எஸ். இஸ்மயில் , பா.உ
(புத்தளம்)
11 ஜனவரி 1949 - 14 பெப்ரவரி 1951
ரீ. இராமலிங்கம் , பா.உ
(பருத்தித்துறை)
15 பெப்ரவரி 1951 - 08 ஏப்ரில் 1952

 

இரண்டாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
(09 ஜூன் 1952 - 18 பெப்ரவரி 1956)
எம். டபிள்யு. ஆர். த சில்வா, பா.உ
(கம்பளை)
09 ஜூன் 1952 - 18 பெப்ரவரி1956

 

மூன்றாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
(19 ஏப்ரில் 1956 - 05 டிசம்பர் 1959)
ஆர். எஸ். பெல்பொல, பா.உ
(கம்பளை)
19 ஏப்ரில் 1956 - 18 செப்டெம்பர் 1958
எல்.பீ. எஸ். ஜினசேன, பா.உ
(கடுகண்ணாவ)
18 செப்டெம்பர் 1958 - 05 டிசம்பர் 1959

 

நான்காவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
(30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960)
ஹியுக் பெர்னாண்டோ, பா.உ
(வென்னப்புவ)
30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960

 

ஐந்தாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
( 05 ஆகஸ்ட் 1960 - 17 டிசம்பர் 1964)
ஏ. எம். ஏ. அதிகாரி , பா. உ
(வாரியபொல)
05 ஆகஸ்ட் 1960 - 17 ஒக்டோபர் 1962
டீ.ஏ. ராஜபக்ச, பா.உ
(பெலியத்த)
06 நொவெம்பர் 1962 - 10 பெப்ரவரி 1964
ஐ. ஏ. காதர், பா.உ
(பேருவளை)
12 பெப்ரவரி 1964 - 17 டிசம்பர் 1964

 

ஆறாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
(05 ஏப்ரில் 1965 - 25 மார்ச் 1970)
ரீ. குவன்டின் பெர்ணான்டோ, பா.உ
(நீர்கொழும்பு)
05 ஏப்ரில் 1965 - 22 ஏப்ரில் 1967
சேர். ராசிக் (f)பரீட் , பா. உ
(நியமிக்கப்பட்டார்)
18 மே 1967 - 28 செப்டெம்பர் 1967
எம். சிவசிதம்பரம், பா.உ
(உடுப்பிட்டி)
29 செப்டெம்பர் 1967 - 08 மார்ச் 1968
ஜீ. ஜெ. பாரிஸ் பெரேரா , பா.உ
(ஜா - எல)
09 மார்ச் 1968 - 25 மார்ச் 1970

 

ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை
( 07 ஜூன் 1970 - 22 மே 1972)
சேனபால சமரசேகர , பா.உ
(அக்மீமான)
22 ஜூலை 1970 - 22 மே 1972

 

முதலாவது அரச பேரவை
( 22 மே 1972 - 18 மே 1977 )
சேனபால சமரசேகர , பா.உ
(அக்மீமான)
22 மே 1972 - 10 ஜூலை 1976
சி. அருளம்பலம், பா.உ
(நல்லூர்)
23 ஜூலை 1976 - 18 மே 1977

 

இரண்டாவது அரச பேரவை
(04 ஆகஸ்ட் 1977 - 07 செப்டெம்பர் 1978)
சி. ஆர். பெலிகம்மான, பா.உ
(மாவனல்லை)
04 ஆகஸ்ட் 1977 - 06 செப்டெம்பர் 1977
எட்மன்ட் சமரவிக்கிரம, பா.உ
(கொழும்பு - கிழக்கு)
07 செப்டெம்பர் 1977 - 07 செப்டெம்பர் 1978

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம்
(07 செப்டெம்பர் 1978 - 20 டிசம்பர் 1988)
எட்மன்ட் சமரவிக்கிரம, பா.உ
(கொழும்பு - கிழக்கு)
07 செப்டெம்பர் 1978 - 20 டிசம்பர் 1988

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம்
(09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994)
ஆரிய பீ. ரேக்காவ, பா.உ
( குருணாகல)
09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம்
( 25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000)
ரவூப் ஹகீம் , பா.உ
(தேசியப் பட்டியல்)
25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000
14 செப்டெம்பர் 2000 - 10 ஒக்டோபர் 2000

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம்
( 18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001)
லலித் திசானாயக்க, பா.உ
(கேகாலை)
18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம்
( 19 டிசம்பர் 2001 - 07 பெப்ரவரி 2004)
சிரி அந்திராஹென்னடி , பா.உ
(அம்பாந்தோட்டை)
19 டிசம்பர் 2001 - 07 பெப்ரவரி 2004

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம்
(22 ஏப்ரில் 2004 - 09 பெப்ரவரி 2010)
எ. சச்சிதானந்தன் , பா.உ
(பதுளை)
18 மே 2004 - 25ஆகஸ்ட் 2006
பியசிறி விஜேநாயக்க, பா.உ
(களுத்துறை)
05 செப்டெம்பர் 2006 - 04 ஒக்டோபர் 2006
இராமலிங்கம் சந்திரசேகரன் , பா.உ
(தேசியப் பட்டியல்)
05 ஒக்டோபர் 2006 - 09 பெப்ரவரி 2010
09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
(22 ஏப்ரில் 2010 - 26 ஜூன் 2015)
சந்திரகுமார் முருகேசு , பா.உ.
(யாழ்ப்பாணம்)
22 ஏப்ரில் 2010 - 26 ஜூன் 2015

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
(01 செப்டெம்பர் 2015 - இன்று வரை)
செல்வம் அடைக்கலநாதன் , பா.உ.
(வன்னி)
01 செப்டெம்பர் 2015 - இன்று வரை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-09-08 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom