இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிலையியற் குழுக்கள் (சட்டவாக்கம்)

தெரிவுக்குழுவானது, ஒவ்வொரு கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும், நிலையியற் குழுக்களை நியமிக்கின்றது. தெரிவுக் குழுவால் தீர்மானிக்கப்பட்டவாறு, ஒரு நிலையியற் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது, முப்பத்தொன்றாக உள்ளது. பாராளுமன்றத்தால் இக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் சட்டமூலங்களை/உத்தேச நியதிச்சட்டங்களை பரிசீலிக்கும் அளவில், நிலையியற் குழுவின் கடமைகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் இந்நோக்கத்திற்காக ஆட்களையும், பத்திரங்களையும், பதிவுகளையும் வரவழைத்துக் கொள்ளும் அதிகாரத்தையும் இக்குழு கொண்டுள்ளது. நிலையியற் குழுக்களின் நடைமுறையானது முழுப் பாராளுமன்றக் குழுவின் நடைமுறையையொத்தே காணப்படுகின்றது.

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom