இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

விசேட குழுக்கள்

இவைகள் விஷேட குழுக்களாகும். இக்குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்படும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து விசாரணை செய்து சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் முகமாக இவைகள் சபாநாயகரால் நியமிக்கப்படுகின்றன. இக் குழுக்களால் மேற் கொள்ளப்படும் விசாரணையொன்றின் பரப்பெல்லை, எக்கட்டளையின் கீழ் அக்குழு நியமிக்கப்படுகின்றதோ அக்கட்டளையின் நியதிகளால் வரையறுக்கப்படுகின்றது. ஆனால் அது பாராளுமன்றத்தின் பணிப்பினால் விரிவாக்கப்படவோ, மட்டுப்படுத்தப்படவோ முடியும். தவிசாளரும் அங்கத்தவர்களும் சபாநாயகரால் நியமிக்கப்படுகின்றனர். பன்னிரண்டிற்கு மேற் படாத எண்ணிக்கையிலான உறுப்பினர்களை ஒரு தெரிவுக்குழு கொண்டிருக்கும். ஆனால் இவ்வெண்ணிக்கை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அதிகரிக்கப்பட முடியும். ஆட்களையோ, பத்திரங்களையோ, பதிவேடுகளையோ வரவழைப்பதற்கான அதிகாரத்தைப் பாராளுமன்றம் இக்குழுக்களுக்கு வழங்குகின்றது.

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom