இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்திரங்கள் சமர்ப்பித்தல் 
சமர்ப்பிக்கப்பட்ட திகதி தலைப்பு
2018-04-05 2015 ஆம் ஆண்டுக்கான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தேசிய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
2018-04-05 ‍2016 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை
2018-04-05 2016 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
2018-04-05 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆண்டறிக்கை
2018-04-05 2015 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச் சபையின் வருடாந்த அறிக்கை
2018-04-05 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
2018-03-23 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
2018-03-23 2016 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
2018-03-23 2015 ஆம் ஆண்டின் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
2018-03-23 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2018-03-23 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் வருடாந்த அறிக்கை
2018-03-23 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை
2018-03-21 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கை
2018-03-21 2016 ஆம் ஆண்டின் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை
2018-03-21 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்கள்
2018-03-21 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகவராண்மையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கு
2018-03-20 2014 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவை அதிகாரசபையின் ஆண்டறிக்கை
2018-03-20 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டு அறிக்கை
2018-03-20 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
2018-03-07 2001 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத் தரைப்படையின் வருடாந்த செயல்திறன் அறிக்கை


நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom