இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

budget-2017

வரவு செலவுத் திட்டம் 2017 நிறைவேற்றப்பட்டது

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2017) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று (டிசம்பர் 10), 110 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

budget

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது

2015 பெப்ரவரி முதல் 2016 மே வரையான காலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி முறிகள் வழங்கல் தொடர்பில் இடம்பெற்றுள்ள நிதிசார் முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கான விசேட குழுவாகச் செயலாற்றிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை 2016-10-28 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

பதிவிறக்குக இணைப்புகள்

aiia-delegation

பாராளுமன்ற அலுவலர்களுக்கான “தகவலுக்கான உரிமை சட்டம்” தொடர்பான கருத்தரங்கு

USAID நிதியளித்தலுடன் இணைந்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாளர்களுக்காக “தகவலுக்கான உரிமை சட்டம்” தொடர்பான கருத்தரங்கு 2016.08.16 அன்று வாத்துவ, புளூ வோடர்ஸ் ஹோட்டலில் நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க
 • வரவு செலவுத் திட்டம் 2017 நிறைவேற்றப்பட்டது

  ஒதுக்கீட்டுச் சட்டமூல (2017) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று (டிசம்பர் 10), 110 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் வாசிக்க

 • அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது

  2015 பெப்ரவரி முதல் 2016 மே வரையான காலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி முறிகள் வழங்கல் தொடர்பில் இடம்பெற்றுள்ள நிதிசார் முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கான விசேட குழுவாகச் செயலாற்றிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை 2016-10-28 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

  பதிவிறக்குக இணைப்புகள்

 • பாராளுமன்ற அலுவலர்களுக்கான “தகவலுக்கான உரிமை சட்டம்” தொடர்பான கருத்தரங்கு

  USAID நிதியளித்தலுடன் இணைந்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாளர்களுக்காக “தகவலுக்கான உரிமை சட்டம்” தொடர்பான கருத்தரங்கு 2016.08.16 அன்று வாத்துவ, புளூ வோடர்ஸ் ஹோட்டலில் நடாத்தப்பட்டது.

  மேலும் வாசிக்க


அரச நிறுவனங்களில் நிதி மற்றும் பௌதீக செயலாற்றுகைகளுடன் தொடர்புபட்ட தகவல்களை நிகழ்நிலையாக பெற்றுக்கொள்ளல் பற்றிய பயிற்சி நிகழ்ச்சி

2017-01-17
1
பாராளுமன்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் 2017 ஜனவரி 09,10 மற்றும் 11 ஆகிய தினங்களில் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் அலுவலர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த பயிற்சி நிகழ்ச்சியின் குறிக்கோளாவது, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பரிசீலனைக்கு உட்படுகின்ற அனைத்து அரச மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் தகவல்களையும் நிகழ்நிலையாக பெற்றுக் கொள்வதாகும்.   கணனி செயற்றிட்ட வரைவுக்கு தரவுகளை உட்செலுத்துகின்ற அலுவலர்களுக்கு இதன் மூலம் ஆரம்ப பயிற்சியொன்று வழங்கப்பட்டதுடன் இந்த செயல்முறையை பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு என்பன ஒருங்கிணைத்தன.    
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2017-01-17 அரச நிறுவனங்களில் நிதி மற்றும்...
2016-12-28 முன்னாள் பிரதம அமைச்சர்...
2016-12-10 உறுப்பினர்களுக்கான நடத்தைக்...
2016-12-03 பொது மனுக்கள் பற்றிய குழு – ஊடக...
2016-11-19 அரசியலமைப்பு சபையின்...
மேலும்

2017 பெப்ரவரி 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2017-02-09
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் ‘A’ :   கௌரவ எம்.ஏ. சுமந்திரன், பா.உ. அவர்களின் பாதுகாப்பு நிலைமைபத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் (ஒம்புட்ஸ்மன்)(ii) 2013/2014 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் நிறுவனம்(iii) 2012 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் (i) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2017-02-09 2017 பெப்ரவரி 09ஆந் திகதியின் சபை...
2017-02-08 2017 பெப்ரவரி 08ஆந் திகதியின் சபை...
2017-02-07 2017 பெப்ரவரி 07ஆந் திகதியின் சபை...
2017-01-27 2017 ஜனவரி 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்
2017-01-26 2017 ஜனவரி 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்
மேலும்

பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

2017-02-13
2017, பெப்ரவரி 07ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2017-02-21 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு...
2017-02-07 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு...
2017-01-24 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு...
2016-10-27 2016 ஒக்டோபர் 27ஆம் திகதிக்கான...
2016-10-20 ஒக்டோபர் 20ஆம் திகதிய மற்றும்...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரம்)

2015-05-25
mace
  19 மே 2015இத்தினத்திற்கு திட்டமிடப்பட்ட “குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை” விவாதத்திற்கு...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-03-24 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-02-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில்...
2015-02-13 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜன 29 -...
2015-01-23 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி...
மேலும்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை
2016.11.29 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொது மனுக் குழுவின் 6வது அறிக்கை
"தொழில்நுட்ப மற்றும் மருத்துவ விஞ்ஞானம் பற்றிய தென்கிழக்காசிய நிறுவனத்தை (SAITM) மாதிரியாகக் கொண்டு தனியார் துறையின் பங்களிப்புடன் இலங்கையில் மருத்துவக் கல்வியை விஸ்தரித்தல்" தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உயர்கல்வி பற்றிய உபகுழுவின் அறிக்கை
பயனுறுதிமிக்கத் தகவல்களையும் தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமைகளையும் பயன்படுத்தி அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு அக்கறையுடைய தரப்புகளினாலும் மற்றும் அக்கறையுடைய தரப்புகளுக்கு இடையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும் பொருட்டு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் இடைக்கால அறிக்கை
2017 வரவுசெலவுத்திட்டத்தின் அரசாங்க நிதி, அரசிறை மற்றும் பொருளாதார ஊகங்கள் பற்றிய மதிப்பீடு மீதான அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்)’ சட்டமூலம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

2017-02-22 சபை நடவடிக்கைமுறை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom